By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: “வெள்ளையனே வெளியேறு” முழக்கமிட்ட தியாகி தீரன் ஆ. நெல்லியான் நினைவு தினம் இன்று அனுசரிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > “வெள்ளையனே வெளியேறு” முழக்கமிட்ட தியாகி தீரன் ஆ. நெல்லியான் நினைவு தினம் இன்று அனுசரிப்பு
சிவகங்கைதமிழ்நாடு

“வெள்ளையனே வெளியேறு” முழக்கமிட்ட தியாகி தீரன் ஆ. நெல்லியான் நினைவு தினம் இன்று அனுசரிப்பு

Last updated: August 12, 2026 10:42 am
August 12, 2026
6 Views
Share
SHARE

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் “வெள்ளையனே வெளியேறு” என முழக்கமிட்டு, வெள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சுதந்திரப் போராட்டத் தியாகி தீரன் ஆ. நெல்லியான் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. தீரன் நெல்லியான் காரைக்குடிக்கு அருகே உள்ள, பாலையூர் கிராமத்தில் 16.08.1918 அன்று எளிய குடும்பத்தில் பிறந்தார், இவர் இளமை காலம் முதலே இந்திய சுதந்திரத்தின் மீது ஈடுபாடு கொண்டதால் , காந்தியின் மீது பற்று கொண்டார், இவர் 1942 ஆம் ஆண்டு நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் ஆகஸ்ட் 12 ம்தேதிஅன்று தடையை மீறி இன்றைய காந்தி சதுக்கம் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். போராட்டத்தை ஒடுக்க ஆங்கிலேய அரசு தடியடியும் , துப்பாக்கிச் சூடும் நடத்தியது. அப்போது 24 வயது நிரம்பிய தீரன் நெல்லியான் வெள்ளையனே வெளியேறு எனவீர முழக்கமட்டதால், வெள்ளையர்களின் தோட்டாவிற்கு இறையானார், அவரது தியாகத்தை போற்று வகையில் நினைவுத்தூண் அமைக்கப்பட்டு, அவரது நினைவு தினம் ஆண்டுதோறும் இன்றைய தினத்தில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது, வருடம் தோறும் பாலையூர் பகுதியில் இருந்து எண்ணற்ற இளைஞர்கள் சுடரேந்தி தீரன் நெல்லியான் நிறைவுத்தூணிற்கு மலர் தூவி வீரவணக்கம் செலுத்தி வருகின்றனர், அவரது நினைவு தினம் ஆன இன்று மருத்துவர் குமரேசன், சமூக ஆர்வலர் ராம் பிரபு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி, வழக்கறிஞர் காளிதாஸ், வேலு உட்பட பலர் கலந்து கொண்டு தீரன் நெல்லியான் நினைவுத்தூணிற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர், அங்கு வீரவணக்கம் செலுத்த வந்த சிலர் கூறும்போது, சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் நெலியான் தியாகத்தை போற்றும் விதமாக அவரது நினைவு நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் எனவும், தற்போது தூய்மை இழந்து நிற்கும் நினைவுத்தூண் அமைக்கப்பட்ட பகுதி, தினந்தோறும் தூய்மைப்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

விளம்பரம்

You Might Also Like

தேரூர் பேரூராட்சியில் ரூ.95 லட்சம் மதிப்பீட்டில் புதிய குடிநீர் திட்டம்: தளவாய்சுந்தரம் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்
எட்டயபுரம் அருகே பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாள் விழா
அரசு மருத்துவர் பணிக்கான தேர்வில் தேர்ச்சி பெற்ற மருத்துவர்களுக்கு பணி ஆணை வழங்க முதல்வருக்கு கோரிக்கை
நாகாவதி அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
கன்னியாகுமரியில் 2 நாட்களில் 4 ஆயிரம் பேர் படகில் பயணம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

தக்கலைப் பகுதியில் கஞ்சா விற்பனை: பெண் உட்பட5 பேர் கைது.9 கிலோ கஞ்சா பறிமுதல்

May 24, 2025
158 Views
சோனா கல்வி நிறுவன விளையாட்டு விழா 2025
புதிய பேருந்து நிலைய பணிகளை நகர்மன்ற தலைவர் உமா மகேஸ்வரி
வடக்கு திமுக பொது உறுப்பினர் ஆலோசனை கூட்டம்
எட்டயபுரம் அருகில் உள்ள இராமனூத்து அரசு ஆரம்ப பள்ளியில் “தண்ணீர் பருகும் நேரம்” திட்டம் தொடக்கம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account