By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அம்பேத்கரை அவமதித்த ஒன்றிய அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிர்ப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > அம்பேத்கரை அவமதித்த ஒன்றிய அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிர்ப்பு
அரசியல்இராமநாதபுரம்மாவட்டம்

அம்பேத்கரை அவமதித்த ஒன்றிய அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிர்ப்பு

Last updated: December 21, 2024 11:55 am
December 21, 2024
59 Views
Share
SHARE

பரமக்குடி,டிச.20 : பரமக்குடியில் சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் தலைமையில் அம்பேத்கரை அவமதித்த ஒன்றிய அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

 

இந்திய அரசியலைமப்புச் சட்டத்தை வடிவமைத்த  அம்பேத்கரை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பாராளுமன்றத்தில்  அவமதித்து பேசியதை கண்டித்து. தொடர்ந்து இந்தியா முழுவதும் கடும் எதிர்ப்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டங்கள்நடைபெற்று வருகிறது. இளம் தொடர்ச்சியாக  திமுக சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் பரமக்குடி  பேருந்து நிலையம் முன்பு பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட திமுக நிர்வாகிகள் கருப்பு சட்டை அணிந்து, அமித்ஷா உடனடியாக பதவி விலக வேண்டும்  என கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

 இந்த ஆர்ப்பாட்டத்தில் பரமக்குடி நகர் மன்ற தலைவர் சேது கருணாநிதி, முன்னாள் அமைச்சர் டாக்டர் சுந்தர்ராஜன், மாவட்ட கழக துணை செயலாளர் கருப்பையா பொதுக்குழு உறுப்பினர் எஸ் எம் டி அருளானந்த், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை  அமைப்பாளர் செந்தில் செல்வானந்த், வடக்கு நகர் செயலாளர் ஜீவரத்தினம், இளைஞர் அணி துணை அமைப்பாளர் சன் சம்பத்குமார்

 உள்ளிட்ட நகர மன்ற உறுப்பினர்கள் கிளை கழகச் செயலாளர்கள் அனைத்து அணியைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

 

 

 

 

 

 

 பட விளக்கம் 

 

 

 பரமக்குடியில்  அம்பேத்கரை அவமதிப்பாக பேசிய ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக திமுக சார்பில் எம் எல் ஏ முருகேசன்  தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விளம்பரம்

You Might Also Like

புதுக்கோட்டையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மது, போதை ஒழிப்பு பேரணி
தஞ்சாவூரில் மன்னர் சரபோஜியின் 248-வது பிறந்தநாள் விழா
மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் ரத்தக் கொடையாளர்களை பாராட்டி சான்றிதழ்
பெங்களூரு – கன்னியாகுமரி ரயிலில் 27 கிலோ புகையிலை பறிமுதல்
எந்த ஒரு சிபாரிசுகளும் இன்றி தகுதியான மாவட்டத் தலைவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்; காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரிஸ்வான் எம்.எல்.ஏ. உறுதி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சேலம்

விடுதலை சிறுத்தைகள் கண்டன ஆர்ப்பாட்டம்

March 24, 2025
41 Views
திருக்கோவில் குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா
பாம்பு கடித்து பள்ளி மாணவன் உயிரிழப்பு
மதுரையில் ஆட்சி மொழிச்சட்ட வார விழிப்புணர்வுப் பேரணி
தாலி பனைமர தெருவில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account