By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சுசீந்திரம் அருகே முதியவர் விஷம் குடித்து தற்கொலை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சுசீந்திரம் அருகே முதியவர் விஷம் குடித்து தற்கொலை
கனஂனியாகுமரி

சுசீந்திரம் அருகே முதியவர் விஷம் குடித்து தற்கொலை

Last updated: August 20, 2025 12:02 pm
August 20, 2025
82 Views
Share
SHARE

சுசீந்திரம், ஆக. 20 –

சுசீந்திரம் அருகே உள்ள வழுக்கம்பாறையை அடுத்த பல்பநாபன்புதூரை சேர்ந்தவர் மோகன் (75). கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு அவரது மனைவி லெட்சுமியிடம் குடிக்க பணம் கேட்டு கொடுக்காததால் சண்டை போட்டு விட்டு வெளியே சென்றதாகவும் அவர் வெளியூருக்கு வேலைக்கு சென்று இருக்கலாம் என்று நினைத்து வீட்டில் உள்ளவர்கள் இருந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று மோகன் அவரது மகன் சார்லஸ் புதியதாக வீடு கட்டி வரும் வீட்டில் விஷ மருந்து குடித்து இறந்து கிடந்துள்ளார். இது குறித்து அவரது மகன் சார்லஸ் சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சுசீந்திரம் போலீஸ் பொறுப்பு இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர் தேவராஜ் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

மீனாட்சிசுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் தைப்பூச திருவிழா
தொண்டு நிறுவனம் கட்டுமான பணி
குழித்துறை : இருசக்கர வாகனத்தில் சென்றவர் கனிம வளம் ஏற்றி சென்ற டாரஸ் லாரி மோதி உயிரிழப்பு
பொது விநியோக திட்ட மக்கள் குறை தீர்க்கும் முகாம்
கோடை விடுமுறையை ஒட்டி கன்னியாகுமரியில் கூடுதல் ஒரு மணி நேரம் படகு சேவை நீட்டிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

காட்பாடி செங்குட்டையில் அன்னதானம் வழங்க

November 18, 2024
61 Views
தேசிய வேலை நிறுத்த போராட்டம்: குமரியில் 14 இடங்களில் தொழிற்சங்கங்கள் மறியல்: ஆயிரக்கணக்கானோர் கைது
கிராம சபை கூட்டம் ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார்
வல்லம் கிராமம் குமரன் மஹாலில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி பிரதிநிதிகளுக்கான அரசியல் பயிலரங்கம் கலந்தாய்வு கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account