By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தனி நபர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட சுனாமி வீடு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தனி நபர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட சுனாமி வீடு
கனஂனியாகுமரிமாவட்டம்

தனி நபர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட சுனாமி வீடு

Last updated: December 11, 2024 10:42 am
December 11, 2024
73 Views
Share
SHARE

கன்னியாகுமரி டிச 11 


சுனாமியால் பாதிக்கப்பட்டவருக்கு கட்டிக் கொடுக்கப்பட்ட வீட்டை ஆக்கிரமிப்பு செய்தவா்களிடமிருந்து 2 மாதங்களில் கன்னியாகுமரி காவல் ஆய்வாளா் மீட்டு, சம்பந்தப்பட்டவரிடம் ஒப்படைக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.கன்னியாகுமாரி மாவட்டத்தைச் சோ்ந்த கலா என்ற ஆரோக்கியமேரி தாக்கல் செய்த மனு: கன்னியாகுமரி அருகே கடந்த 2004 -ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியில், நான் வசித்த கிராமம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால், வீடுகளை இழந்த 200 குடும்பத்தினருக்கு அரசு வீடு கட்டிக் கொடுத்தது. எனது குடும்பத்தினருக்கும் ஒரு வீடு ஒதுக்கப்பட்டது. 


இந்த வீட்டுக்கான மின் இணைப்பு எனது கணவா் பெயரில் பெற்று, முறையாக வரி செலுத்தி வந்தோம். எனது கணவருக்கும் எனக்கும் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக பெற்றோா் வீட்டுக்கு சென்று விட்டேன். எனது கணவா் கடந்த 2022-ஆம் ஆண்டு உடல்நலக் குறைவால் உயிரிழந்தாா். இதையடுத்து, நான் ஏற்கெனவே கணவருடன் வசித்த வீட்டுக்கு சென்றேன். வீட்டை தனிநபா்கள் சிலா் ஆக்கிரமித்து இருந்தனா். இது குறித்து காவல் நிலையத்தில் புகாா் அளித்தேன். ஆனால், நடவடிக்கை இல்லை. எனவே, வீட்டை மீட்டு என்னிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா். இந்த வழக்கு நீதிபதி நிா்மல்குமாா் முன் விசாரணைக்கு வந்தது.


அப்போது, மனுதாரருக்கு ஒதுக்கிய வீட்டை விற்கவோ, வாங்கவோ முடியாது. அந்த வீட்டில் மனுதாரருக்குப் பிறகு, அவரது குழந்தைகள் மட்டுமே வசிக்க முடியும். மனுதாரரின் புகாா் மனுவை போலீஸாா் உரிய முறையில் விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுதாரா் தரப்பு வழக்குரைஞா் தெரிவித்தாா்.இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: மனுதாரரின் புகாா் மனுவை கன்னியாகுமரி காவல் நிலைய ஆய்வாளா் விசாரித்து, 2 மாதங்களில் சம்பந்தப்பட்டோரிடம் வீடு இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

விளம்பரம்

You Might Also Like

ஆம்பூர் அடுத்த ஈச்சம்பட்டில் இரத்த தானம் மற்றும் மருத்துவ முகாமினை மாவட்ட செயலாளர் நவீன்குமார், ஒன்றிய செயலாளர் பாண்டியன் ஆகியோர் துவக்கி வைத்தனர்
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சாதனை: 9 வயது சிறுமிக்கு செயற்கை கண் பொருத்தி மறுவாழ்வு
உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா
கன்னியாகுமா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் பவித்ர உற்சவ விழா
பதவி உயர்வு பெற்ற 25 உதவி காவல் ஆய்வாளர்களுக்கு வாழ்த்து
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசி

குற்றாலத்தில் 5-வது நாள் சாரல் திருவிழா

July 26, 2025
71 Views
விவசாய நிலங்களை அழித்து கட்டிடம் கட்டக்கூடாது
திமுக மாவட்ட கவுன்சில் மாலை அணிவித்து மரியாதை
நியூ லைஃப் ஹவுஸ் டிரஸ்ட் (NGO) கண் பரிசோதனை
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை காவல் நிலையத்திற்கு தினமும்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account