By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சிவகங்கையில் கௌரவ விரிவுரையாளர்கள் தொடர் போராட்டம்: மாணவர்கள் பரிதவிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > சிவகங்கையில் கௌரவ விரிவுரையாளர்கள் தொடர் போராட்டம்: மாணவர்கள் பரிதவிப்பு
சிவகங்கைதமிழ்நாடு

சிவகங்கையில் கௌரவ விரிவுரையாளர்கள் தொடர் போராட்டம்: மாணவர்கள் பரிதவிப்பு

Last updated: February 11, 2026 8:13 pm
February 11, 2026
30 Views
Share
SHARE

சிவகங்கை, பிப். 11 –

தமிழகம் முழுவதும் அரசு கல்லூரிகளில் பணி செய்யும் கௌரவ விரிவுரையாளர்கள் கடந்த 5 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் தேர்வுகள் நெருங்கி வரும் நேரத்தில் கல்லூரி மாணவ, மாணவிகள் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அரசு கல்லூரிகளில் சுமார் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கௌரவ விரிவுரையாளர்கள் பல ஆண்டுகளாக தொடர்ந்து பணி செய்து வருகிறார்கள். ஆனாலும் இவர்களின் வாழ்க்கை தொடர்ந்து ஒரு கேள்விக் குறியாகவே உள்ளது.

பொதுவாக கல்லூரிகளில் பணி செய்து வரும் நிரந்தர பேராசிரியர்கள் 2 இலட்சத்திற்கும் மேலாக மாதச் சம்பளம் பெறுகின்றனர். ஆனால் அதே பணியைச் செய்து முடிக்கும் கௌரவ விரிவுரையாளர்கள் வெறும் ரூ. 25 ஆயிரம் மட்டும் சம்பளம் பெற்று வேலை செய்கிறார்கள். இந்த நிலைப்பாட்டால் சுமார் 8 ஆயிரம் கௌரவ விரிவுரையாளர்களின் குடும்பங்கள் வாழ்வாதாரத்திற்காக போராடிக் கொண்டிருக்கிறது.

எனவே இவர்கள் முன்வைக்கும் கோரிக்கை: பல்கலைக்கழக மானியக் குழு நிர்ணயித்த ரூ.57, 700ஐ மாத ஊதியமாக வழங்க வேண்டும். ஆண்டில் 12 மாதங்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும். பி.எப் மற்றும் இ .எப் அனைத்து கௌர விரிவுரையாளர்களுக்கும் வழங்க வேண்டும். பெண் விரிவுரையாளர்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற கௌரவ விரிவுரையாளர்களுக்கு பணிக்கொடையாக ரூ. 25 லட்சம் வழங்க வேண்டும். ஆகியவற்றை இவர்கள் கோரிக்கையாக முன் வைக்கின்றனர். எனவே அரசின் கவனம் இவர்கள் பக்கமும் திரும்புமா என பொறுத்திருந்து பார்ப்போம்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவில் அருகே சாலை தடுப்புச் சுவரில் மோதி ஆம்னி பஸ் கவிழ்ந்தது; 20 பேர் படுகாயம்
சென்னை மற்றும் காமராஜர் துறைமுகம் 2025 – 26க்கான நிதிநிலை அறிவிப்பு
சென்னை மாநகர காவல்துறைக்கு 50 போக்குவரத்து தடையரண்களை அன்பளிப்பாக வழங்கிய நவீன்’ஸ்
கோவை மாவட்ட டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டுக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம்
அரசுப் பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்து முற்றிலும் சேதம்: 60க்கும் மேற்பட்ட பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

பென்னாகரத்தில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் ஆய்வு: விதிமீறிய கடைகளுக்கு அபராதம்

April 27, 2026
26 Views
தென்காசி நகர்மன்ற கூட்டத்தில் பாஜக உறுப்பினர்கள் போராட்டம்
தென்காசி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு கருத்து கேட்பு கூட்டம்
ராமன்புதூரில் தனியாக தவித்த முதியவரை மீட்ட மாவட்ட எஸ்பியின் நிமிர் குழுவினர்
பொதுமக்கள் பயன்பாட்டிற்காக நலத்திட்ட உதவிகள் வழங்கிய பொள்ளாச்சி நகர் மன்ற உறுப்பினர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account