By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கொல்லங்கோடு அருகே ராணுவ வீரர் வீடு புகுந்து தாக்குதல்; மனைவி உட்பட 7 பேர் மீது வழக்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கொல்லங்கோடு அருகே ராணுவ வீரர் வீடு புகுந்து தாக்குதல்; மனைவி உட்பட 7 பேர் மீது வழக்கு
கனஂனியாகுமரி

கொல்லங்கோடு அருகே ராணுவ வீரர் வீடு புகுந்து தாக்குதல்; மனைவி உட்பட 7 பேர் மீது வழக்கு

Last updated: October 10, 2025 12:16 pm
October 10, 2025
20 Views
Share
SHARE

மார்த்தாண்டம், அக். 10 –

கொல்லங்கோடு அருகே சூழால் பகுதியை சேர்ந்தவர் ஜெஸ்வின் (38). இந்திய ராணுவத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அணுக்கோடு பகுதியை சேர்ந்த பாபு மகள் தர்ஷினி (31). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். தற்போது அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கும் நடந்து வருகிறது.

இந்த நிலையில் சம்பவ தினம் இரவு சுமார் 9 மணி அளவில் ஜெஸ்வின் வீட்டிலிருந்தார். அப்போது அங்கு வந்த அவரது மனைவி தர்ஷினி, அவரது தந்தை பாபு (55), மச்சான்கள் தனிஷ் (30), தினேஷ் (29) தர்ஷினி உறவினர்கள் முத்து, சுஜா, ஆகினேஷ் ஆகியோர் சேர்ந்து ஜெஸ்வின், அவரது அப்பா தங்கமணி ஆகியோரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்களாம். இது தொடர்பாக ஜெஸ்வின் கொல்லங்கோடு காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் மனைவி மாமன், மச்சான், உறவினர் உட்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

சொகுசு கார் இருசக்கர வாகனத்தில் மோதி கோர விபத்து
கன்னியாகுமரியில் உலக தமிழர் பேரமைப்பின் திருவள்ளுவர் தினம்
கன்னியாகுமரியில் சர்வதேச கடற்கரை தூய்மை நிகழ்ச்சி
குளச்சலில் டாஸ்மாக் கடை அகற்ற கோரி இளைஞர் காங்கிரஸ் உண்ணாவிரதம்
நாகர்கோவில் கடைகள் புகுந்துடெய்லரை குத்திக் கொன்ற ஓட்டல் ஊழியர் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

மதுரையில் 99 கடைகள் அகற்றம் – அதிரடி அறிவிப்பு

July 1, 2024
156 Views
பா.ஜ.க வினர் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்
ஆளுநர் ரவிக்கு ஆட்சியர் பிரியங்கா புத்தகம்
நிலக்கடலை சாகுபடி செயல் விளக்கத்திடல் அமைப்பு
பிக்லர்ஸ் பந்து விளையாட்டு அரங்கம் திறப்பு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account