By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குளச்சலில் டாஸ்மாக் கடை அகற்ற கோரி இளைஞர் காங்கிரஸ் உண்ணாவிரதம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குளச்சலில் டாஸ்மாக் கடை அகற்ற கோரி இளைஞர் காங்கிரஸ் உண்ணாவிரதம்
கனஂனியாகுமரி

குளச்சலில் டாஸ்மாக் கடை அகற்ற கோரி இளைஞர் காங்கிரஸ் உண்ணாவிரதம்

Last updated: August 13, 2025 5:13 pm
August 13, 2025
41 Views
Share
SHARE

குளச்சல், ஆக. 13 –

குளச்சல் அரசு பயணியர் விடுதி சந்திப்பு அருகே அரசு மதுபான கடை ஒன்று உள்ளது. இந்த கடையை அகற்ற வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்தனர். நடவடிக்கை எடுக்காத நிலையில் கடையை நிரந்தரமாக அகற்றக்கோரி இளைஞர் காங்கிரஸ் சார்பில் இன்று குளச்சல் காமராஜ் பேருந்து நிலையம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் லாரன்ஸ் தலைமை வகித்தார்.

கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜீவா, நாகர்கோவில் மாநகர இளைஞர் காங்கிரஸ் தலைவர் டைசன், திங்கள் நகர் பேரூராட்சி தலைவர் சுமன், ரீத்தாபுரம் பேரூராட்சி துணைத் தலைவர் விஜி மோன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் ஆரோக்கிய மோகன், அஜீஸ், அபினேஷ், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பஷீர் கான், முன்னாள் மீனவர் காங்கிரஸ் தலைவர் மணி, குளச்சல் தொகுதி இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஜேக்கப் உட்பட ஏராளமானவர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மார்த்தாண்டம் ஓடும் பஸ்ஸில் மூதாட்டியிடம் பணம் திருட்டு
நாகர்கோவிலில் திருக்குறள் மாணவர் மாநாடு: அரசு கல்வியியல் பணிகள் கழக தலைவர் திண்டுக்கல் ஐ. லியோனி தொடக்கி வைத்தார்
முட்டுக்கட்டைசிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்
மார்த்தாண்டம் அருகே காரில் கடத்திய ரேஷன் அரிசி பறிமுதல்
கன்னியாகுமரியில் பாதுகாப்புகளை அதிகரிக்க சிசிடிவி கட்டுப்பாட்டு அறை: எஸ்பி அடிக்கல் நாட்டினார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்

புல்வாய்க்குளம் ஸ்ரீ அய்யனார் கோவில் புரவி எடுப்பு விழா

September 8, 2025
34 Views
பள்ளி மாணவ மாணவியர் நலன் கருதி கண்காணிப்பு கேமராக்கள்
மாவட்டத்திட்டமிடும் குழு கூட்டம்
ஆக்ஸ்போர்டு பல்கலையில் முதல்வர் சிறப்புரை; எல்இடி திரையில் ஒளிபரப்பு
மூட்டா தொடர் போராட்டம் அறிவிப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account