By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குளிக்க சென்றவர் தண்ணீரில் மூழ்கி மரணம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குளிக்க சென்றவர் தண்ணீரில் மூழ்கி மரணம்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குளிக்க சென்றவர் தண்ணீரில் மூழ்கி மரணம்

Last updated: July 18, 2026 1:39 pm
July 18, 2026
3 Views
Share
SHARE

இரணியல், ஜூலை 18 –

இரணியல் அருகே உள்ள வில்லுக்குறி அடுத்த குதிரை பந்தி விளை என்ற இடத்தை சேர்ந்தவர் வர்க்கீஸ் (50). மரவேலை செய்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் மூன்று மகன்கள் உள்ளனர். இவருக்கு மதுப்பழக்கம் இருப்பதாக தெரிகிறது.

நேற்று மாலை அருகே உள்ள இரட்டை கரை கால்வாய்க்கு குளிக்க சென்றார் நீண்ட நேரம் ஆகி வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த மனைவி மற்றும் உறவினர்கள் கால்வாய் சென்று பார்த்த போது மயங்கிய நிலையில் தண்ணீரில் மிதந்ததாக தெரிகிறது. அக்கம் பக்கம் உறவினர்கள் நண்பர்கள் மீட்டு ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

மருத்துவர்கள் பரிசோதனை செய்து விட்டு வரும் வழியில் இறந்து விட்டார் என்று கூறினர். இது குறித்து புகாரில் பேரில் இரணியல் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முத்து கிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

குமரியில் 21 புதிய சொகுசு தாழ்தள பேருந்துகள் இயக்கம்; அமைச்சர் த.மனோதங்கராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
இரணியல் அருகே ஓடும் பஸ்ஸிலிருந்து விழுந்த பெண் உயிரிழப்பு
குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கை குழந்தையின் தங்க அரைஞான் கொடி திருட்டு: பெண் ஊழியர் கைது
திருச்சியில் 102 டிகிரி கொளுத்திய வெயில்
உயிர்பலி வாங்க காத்திருக்கும் பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்; மாநகராட்சி ஆணையரிடம் ஏஜேஎம் பவுண்டேஷன் மனு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருநெல்வேலிமாவட்டம்

கூடுதல் பெட்டிகள் இணைக்க ரயில்வே மேலாளரிடம் கோரிக்கை

July 15, 2024
113 Views
தஞ்சாவூர் மாவட்டத்தில் யூத் ரெட் கிராஸ் ஒரு நாள் பயிற்சி முகாம்
முதலமைச்சர் அவர்கள் உழவரைத் தேடி என்ற புதிய திட்டத்தை காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்கள்
குமரியில் வயதான தம்பதிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து நகையை பறித்துச் சென்ற பெண்: போலீஸ் வலைவீச்சு
ஓமான் நாட்டு கடலில் சிக்கி தவித்த 4 குமரி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account