By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குளச்சல் அருகே நள்ளிரவில் குருசடி உண்டியல் உடைப்பு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குளச்சல் அருகே நள்ளிரவில் குருசடி உண்டியல் உடைப்பு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

குளச்சல் அருகே நள்ளிரவில் குருசடி உண்டியல் உடைப்பு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை

Last updated: January 30, 2026 8:08 pm
January 30, 2026
93 Views
Share
SHARE

குளச்சல், ஜன. 30 –

ஆலஞ்சி அருகே கல்லுவிளை பகுதியில் சவேரியார் ஆலய பங்குக்குட்பட்ட புனித ஜார்ஜியார் குருசடி உள்ளது. இந்த குருசடியில் பக்தர்கள் காணிக்கை செலுத்த வசதியாக இரும்பால் செய்யப்பட்ட உண்டியல் ஒன்று உள்ளது. இன்று அதிகாலை மர்ம நபர்கள் குருசடிக்கு வந்து உண்டியலை உடைத்துள்ளனர். அப்போது அங்கு பொதுமக்கள் வரும் சத்தம் கேட்டு அங்கிருந்து அந்த மர்ம நபர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

இதையடுத்து காலையில் உண்டியல் உடைக்கப்பட்ட தகவல் அறிந்து பங்கு மக்கள் ஆலயத்தில் திரண்டனர். உண்டியலை பரிசோதித்த போது அதிலிருந்து சில ரூபாய் நோட்டுகள், சில்லறைகளை திருடியுள்ளனர். இது குறித்து பங்குச்செயலாளர் சுபின் ஆண்டனி (28) என்பவர் குளச்சல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து குருசடி உண்டியலை உடைத்து திருடிய மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விளம்பரம்

You Might Also Like

சங்கரன்கோவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சிறுதானிய உணவகம் திறக்கும் நிகழ்ச்சி
மதுரையில் சில்மிஷ ஆசாமிக்கு குண்டாஸ்
தஞ்சாவூர் மாவட்டத்தில் 3 மாதங்களில் 14 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்: கலெக்டர் ரேவதி தகவல்
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் அன்னதானம்
1 வார ஆயுர்வேத விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூர் மாநகராட்சியில் முதல் ஐஏஎஸ் அதிகாரி பதவி ஏற்பு: மக்களின் அடிப்படைப் பிரச்சினை களுக்கு முன்னுரிமை அளித்து தீர்வு காணப்படும் என பேட்டி

June 5, 2026
37 Views
திமுக சார்பில் துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாள் விழா
கால்பந்து விளையாடிய போது மயங்கி விழுந்து வாலிபர் சாவு
வளர்ச்சி திட்டங்கள் தொடர்பான அனைத்து துறை
மனிதநேய ஜனநாயக கட்சி கொடியை பயன்படுத்தக் கூடாது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account