By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குலசேகரம் அருகே மருமகளுக்கு வரதட்சணை கொடுமையுடன் பாலியல் தொல்லை: மாமனார் உட்பட 3 பேர் மீது வழக்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குலசேகரம் அருகே மருமகளுக்கு வரதட்சணை கொடுமையுடன் பாலியல் தொல்லை: மாமனார் உட்பட 3 பேர் மீது வழக்கு
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

குலசேகரம் அருகே மருமகளுக்கு வரதட்சணை கொடுமையுடன் பாலியல் தொல்லை: மாமனார் உட்பட 3 பேர் மீது வழக்கு

Last updated: February 9, 2026 3:11 pm
February 9, 2026
10 Views
Share
SHARE

மார்த்தாண்டம், பிப். 9 –

குலசேகரம் அருகே உண்ணியூர் கோணம் பகுதியை சேர்ந்தவர் ராஜய்யன் (65). இவரது மகன் ரதீஷ் (34) என்பவருக்கும் மோனிஷா (28) என்பவருக்கும் கடந்த 2024 ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. அப்போது அதிக வரதட்சனை கொடுத்து இந்த திருமண நடந்துள்ளது. இந்த நிலையில் திருமணம் ஆன சிறிது நாளில் மோனிஷாவின் கணவர், மாமனார் ராஜய்யன், மாமியார் விஜயா ஆகிய 3 பேரும் சேர்ந்து அதிக வரதட்சணை கேட்டு தகாத வார்த்தைகளால் திட்டி வந்துள்ளனர்.

இதற்கு இடையில் ரதிஷ் வேலைக்கு சென்ற பிறகு மோனிஷா இருக்கும் அறைக்குள் சென்ற மாமனார் ராஜய்யன் தனது ஆசைக்கு இணங்குமாறு பாலியல் ரீதியாக தொந்தரவு செய்து வந்துள்ளதாக தெரிகிறது. இதை கணவரிடம் கூறியும் கணவரும் கண்டு கொள்ளவில்லை என்று என்று கூறப்படுகிறது. இதனால் மன வேதனை அடைந்த மோனிஷா தனது பெற்றோரிடம் சம்பவத்தை கூறியுள்ளார்.

இந்த சம்பவத்தை தட்டிக் கேட்க மோனிஷாவின் பெற்றோர் அங்கு சென்றபோது அவர்களையும் திட்டி, ரதீஸுக்கு வேறு திருமணம் செய்ய திட்டமிட்டனர். பாதிக்கப்பட்ட மோனிஷா இது குறித்து பத்மநாபபுரம் குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். புகாரை விசாரித்த நீதிமன்றம் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலிசாருக்கு உத்தரவிட்டது.

மகளிர் போலீஸ் சார்பாக வரதட்சணை கேட்ட கணவர் , பாலியல் துன்புறுத்தல் செய்த மாமனார், அதற்கு உடந்தையாக இருந்த மாமியார் என 3 பேரும் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

தொழில்முனைவோருக்கான இரண்டாம் கட்ட மேம்பாட்டு பயிற்சி முகாம்
2026ம் ஆண்டிற்கான சி.எஸ்கே அணியின் அதிகாரப்பூர்வ லக்கேஜ் பார்ட்னராக “ஸ்கைபேக்ஸ்”
அஞ்சுகிராமத்தில் கோழிகள் பாதுகாப்புக்காக கட்டப்பட்ட வலையில் சிக்கிய ராட்சத மலைப்பாம்பு; மீட்டு சென்ற வனத்துறையினர்
உண்ணாமலை கடை பத்திரகாளி அம்மன் கோவில் சித்தர் பீடம் சிவலிங்கம் சிலை உடைப்பு
விஜய்வசந்த் எம். பி வேதனை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்

கோவை மேக்ஸ்வெல் அறக்கட்டளையின் நான்காம் ஆண்டு துவக்க விழா

October 1, 2025
28 Views
இரணியல் அருகே சூப்பர் மார்க்கெட் பெண் ஊழியர் மர்ம சாவு: தந்தை போலீசில் புகார்
புதிய தொழில் நுட்பத்துடன் மூளைக் கட்டிகள் அகற்றம்
ரேஸ் பைக்குகள் பறிமுதல் – பெற்றோர்களுக்கும் அபராதம்
கலசலிங்கம் பல்கலையில்,ஐஇஇஇ-கணினிமாணவர்‌குழு துவக்கம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account