By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: புதிய தொழில் நுட்பத்துடன் மூளைக் கட்டிகள் அகற்றம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > புதிய தொழில் நுட்பத்துடன் மூளைக் கட்டிகள் அகற்றம்
மதுரைமாவட்டம்

புதிய தொழில் நுட்பத்துடன் மூளைக் கட்டிகள் அகற்றம்

Last updated: September 24, 2024 12:59 am
September 24, 2024
75 Views
Share
SHARE

மதுரை செப் 18 

மதுரை  சிந்தாமணி சுங்கச்சாவடி அருகே   உள்ள ஹானா ஜோசப் 

மருத்துவமனையில்‌ அனுமதிக்கப்பட்ட மூன்று நோயாளிகளுக்கு 

இந்திய அளவில் முதன் முறையாக புதிய தொழில் நுட்பத்துடன் மூளைக் கட்டிகள் அகற்றம் செய்து

டாக்டர்கள் 

சாதனை படைத்துள்ளனர்.

 

அந்த வகையில் 

இந்திய அளவில் முதன் முறையாக புதிய தொழில் நுட்பத்துடன் கூடிய மூளை அறுவை சிகிச்சை  குறித்து ஹானா ஜோசப் மருத்துவமனை தலைவர் மற்றும் முதுநிலை மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை டாக்டர் அருண்குமார் அளித்த பேட்டியில் கூறிய போது 

 

இந்தியாவில் முதன்முறையாக ஒரு மாதத்தில் அனுமதிக்கப்பட்ட மூன்று நோயாளிகளுக்கு  எந்தவித பக்க விளைவும் இல்லாமல் மூளை கட்டிகளை அகற்றி அவர்களை இயல்பு நிலைக்கு கொண்டு வந்ததில் எங்கள் மருத்துவமனை பெருமை கொள்கிறது.

 

மேலும் 

மூளை கட்டிகளை அகற்றுவதற்கு பிரைன் லேப் என்ற புதிய மேம்பட்ட தொழில் நுட்பத்தின் 

வாயிலாக மூளை கட்டிகளை துல்லியமாக கண்டறிந்து அகற்றப்படுகிறது. அதன் பின்பு நோயாளிக்கு முறையான கதிர் இயக்க சிகிச்சை அளிக்கப்படுகிறது. எங்களுடைய மருத்துவமனையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் மூன்று நோயாளிகளுக்கு இந்த புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி மூளைக்கட்டி அறுவை சிகிச்சை நடத்தி சாதனை படைத்துள்ளோம். இந்த அறுவை சிகிச்சையால் நோயாளிகளுக்கு எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படாமல் மூளைக்கட்டிகள் அகற்றப்பட்டுள்ளது. இந்த அறுவை சிகிச்சையில் நரம்பியல் நிபுணர்கள், கதிரியக்க நிபுணர்கள், செவிலியர்கள் ஆகியோர் பங்கு மிகவும் முக்கியமானதாகும் 

 

மேலும்  இந்த தொழில் நுட்பத்தின் வாயிலாக மூளையின் நரம்பு தண்டுகளில் பாதிப்பு ஏற்படாத வகையில் அறுவை சிகிச்சை நடத்தப்பட்டுள்ளது. இந்த அறுவை சிகிச்சை நடத்தப்பட்ட பத்து நாட்களில் நோயாளிகள் இயல்பு நிலைக்கு திரும்புகின்றனர்இதனால் நோயாளிகளுக்கு எவ்வித நரம்பியல் குறைபாடுகளும் ஏற்படுவதில்லைஇவ்வாறு அவர் கூறினார்.

 

இந்த நிகழ்வின் போது பிரைன் லேப் இந்தியா நிறுவனத்தை சேர்ந்த விபாசிங்   டாக்டர் அர்த்தநாரீஸ்வரர்  பங்கேற்று  பிரைன் லேப் குறித்து தெளிவான விளக்கமளித்தார் 

இதற்கான ஏற்பாடுகளை மார்க்கெட்டிங் தலைமை அதிகாரி சேகர் சிறப்பாக செய்திருந்தார் 

என்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

You Might Also Like

ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் புதிய ஓடும் தொழிலாளர் ஓய்வு அறை: பொது மேலாளர் துவக்கி வைத்தார்
காலி பணியிடங்களை நிரப்பக் கோரி நாகர்கோவிலில் சுகாதார செவிலியர்கள் பெருந்திரள் முறையீடு
வேலைவாய்ப்புக்கான மெனி ஜாப்ஸ் செயலி
பல்லடம் வட்டத்தில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா
பெருந்தலைவர் காமராஜரின் 124வது பிறந்தநாளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ, மாணவிகளின் கல்விக் கட்டணத்தை ஏற்று செலுத்திய குமரி (கி) மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்இநஂதியாஉலகம்கனஂனியாகுமரிதமிழ்நாடு

இந்திய பொருட்கள் மீது 500 சதவீத வரிவிதித்த அமெரிக்காவை கண்டித்து குமரி மாவட்ட மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

January 23, 2026
103 Views
வான்நோக்கும் நிகழ்ச்சி
இளம்பெண் மர்ம மரணம் கொலை வழக்காக
அருள்மிகு ஸ்ரீ மஹா காளியம்மன் திருக்கோயில் கும்பாபிஷேக விழா
குழந்தையின்மைக்கான இலவச ஆலோசனை முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account