By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குற்றாலத்தில் டால்மியா பாரத் சிமெண்ட் நிறுவனம் சார்பில் கட்டிட கலைஞர்களை கவுரவித்து ஊக்கப்படுத்தும் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > குற்றாலத்தில் டால்மியா பாரத் சிமெண்ட் நிறுவனம் சார்பில் கட்டிட கலைஞர்களை கவுரவித்து ஊக்கப்படுத்தும் விழா
தமிழ்நாடுதென்காசி

குற்றாலத்தில் டால்மியா பாரத் சிமெண்ட் நிறுவனம் சார்பில் கட்டிட கலைஞர்களை கவுரவித்து ஊக்கப்படுத்தும் விழா

Last updated: August 3, 2026 7:30 pm
August 3, 2026
16 Views
Share
SHARE

தென்காசி, ஆகஸ்ட் 03 –

சிமெண்ட் நிறுவனங்களில் ஒன்றான டால்மியா பாரத் சிமெண்ட் நிறுவனம் தங்களது நிறுவனப் பொருட்களை வாங்கும் கட்டிடக் கலைஞர்களை கவுரவிக்கும் விதமாக 6 மாதத்திற்கு ஒருமுறை அனைத்து மாவட்டங்களிலும் உமாங் உத்சவ் என்னும் மகிழ்ச்சி விழாவை நடத்தி கட்டிட கலைஞர்களை ஊக்கப்படுத்தி வருகிறது.

இதே போன்று தென்காசி மாவட்டத்தில் டால்மியா பாரத் சிமெண்டை உப யோகப்படுத்தும் கட்டிட பொறியாளர்கள், கான்ட்ராக்டர்கள், கட்டிடக் கலைஞர்கள் ஆகியோரை கவுரவித்து ஊக்கப்படுத்தி பரிசு பொருட்கள் வழங்கும் விழா தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள எலைக்ட் மஹாலில் வைத்து தென்காசி மாவட்ட உமாங் விழா நடைபெற்றது.

இதில் கட்டிட கலைஞர்களுக்கு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. விழாவில் அனைத்து கட்டிடக் கலைஞர்களுக்கும் தாங்கள் உபயோகித்த சிமெண்ட் மூடைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக டால்மியா சிமெண்ட் நிறுவனத்தின் தென் தமிழக விற்பனை பிரிவு பொது மேலாளர் சரவணன் பங்கேற்று கட்டிட கலைஞர்களுக்கும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற சாதனையாளர்களுக்கும் பரிசுப் பொருட்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டிடக் கலைஞர்கள், விற்பனை முகவர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை டால்மியா பாரத் சிமெண்ட் நிறுவனத்தின் தென்தமிழக பொறுப்பாளர்கள் செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

தென்காசி பாட்டாக்குறிச்சி பிரம்மா கோவிலில் ஏப்ரல் 9, 10, 11 ,12 தேதிகளில் கும்பாபிஷேகம்
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து தூத்துக்குடியில் 3 நாள் கருத்தரங்கு தொடக்கம்
இரு சக்கர வாகனம் திருடிய நபர் கைது
காளிமலை சித்ரா பௌர்ணமி பொங்கல் வழிபாடு: தமிழக கேரளாவை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள்
ராமன்துறையில் தாயை தாக்கியதாக மகள் மருமகன் மீது வழக்கு பதிவு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுமதுரை

சதுரகிரி மலையில் மீண்டும் காட்டுத்தீ – பக்தர்களுக்கு அனுமதி ரத்து – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

August 12, 2026
25 Views
தமிழ்நாடு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி
திற்பரப்பு மஹா தேவர் கோயில் கிணற்றில் உயிரிழந்த நிலையில் பாம்பு: அகற்றாத இந்து அறநிலையத்துறை
தூக்க உருள் நேர்ச்சை
கன்னியாகுமரியில் மேகமூட்டம் காரணமாக 2 நாட்கள் சூரிய உதயம் தெரியவில்லை; சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account