By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குறும்பனையில் ராட்சத அலையில் சிக்கி 2 தொழிலாளிகள் படுகாயம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குறும்பனையில் ராட்சத அலையில் சிக்கி 2 தொழிலாளிகள் படுகாயம்
கனஂனியாகுமரி

குறும்பனையில் ராட்சத அலையில் சிக்கி 2 தொழிலாளிகள் படுகாயம்

Last updated: July 11, 2025 10:08 am
July 11, 2025
43 Views
Share
SHARE

குளச்சல், ஜூலை 11 –

குளச்சல் அருகே மேல குறும்பனையை சேர்ந்தவர் சகாய சர்ச்சில் (36). இவருக்கு சொந்தமான ஃபைபர் வள்ளத்தில் நேற்று முன்தினம் வழக்கம் போல் அதே பகுதியை சேர்ந்த டார்வின் (50), ஜார்ஜ் (60) உள்ளிட்ட 6 தொழிலாளர்கள் மீன்பிடிக்க சென்றனர். வள்ளம் குறும்பனையில் இருந்து கடலில் சுமார் 150 மீட்டர் தொலைவில் சென்று கொண்டிருந்தபோது திடீரென எழுந்த ராட்சத அலையில் சிக்கி வள்ளம் தூக்கி வீசப்பட்டது. இதில் வள்ளத்தில் இருந்த அனைவரும் கடலில் விழுந்தனர். இந்த சம்பவத்தில் டார்வின், ஜார்ஜ் இருவரும் பலத்த காயமடைந்தனர். கடலில் தத்தளித்த 6 பேரையும் மற்றொரு வள்ளத்தில் வந்த மீனவர்கள் மீட்டு கரை சேர்த்தனர். படுகாயம் அடைந்த இரண்டு பேரும் கருங்கல் மற்றும் குலசேகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

ஆறுகாணி அருகே 2 மாதங்களாக இளம்பெண், குழந்தை மாயம்; கணவர் போலீசில் புகார்
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
நேரக்கட்டுப்பாட்டை மீறிய டாரஸ் வாகனங்கள்: நடவடிக்கை எடுத்த கன்னியாகுமரி போக்குவரத்து போலீசார்
கட்டுமான தொழிலாளர்களுக்கான திறன் பயிற்சி
இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால் கோணம் சாலையில் போக்குவரத்து மாற்றம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்

முக்குலத்தோர் தேசிய கழக மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

July 28, 2025
55 Views
அரசுப் பள்ளியில் தமிழ் கூடல் நிகழ்ச்சி.
அரூர் உழவர் சந்தையில் பாலாறு வேளாண் கல்லூரி மாணவர்கள் பொங்கல் கொண்டாட்டம்
வேலூர் வி.ஐ.டி பல்கலைக்கழகத்தில்ஸ்டார்ஸ் திட்டம் விழா
தமிழ்நாடு அரசு நிதியமைச்சருக்கு தொழிற்கல்வி ஆசிரியர் சங்கம் வாழ்த்து
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account