By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: புரட்சித்தலைவர் 108 வது பிறந்தநாளை முன்னிட்டு பொதுக்கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > புரட்சித்தலைவர் 108 வது பிறந்தநாளை முன்னிட்டு பொதுக்கூட்டம்
தென்காசிமாவட்டம்

புரட்சித்தலைவர் 108 வது பிறந்தநாளை முன்னிட்டு பொதுக்கூட்டம்

Last updated: January 23, 2025 9:25 am
January 23, 2025
71 Views
Share
SHARE

தென்காசி வடக்கு மாவட்டம் மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றியம் சார்பில் குருக்கள்பட்டியில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 108 வது பிறந்தநாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் தென்காசி வடக்கு மாவட்ட கழக செயலாளரும் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான  கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா தலைமையில் நடைபெற்றது 

 

கழக நிறுவனர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர்  108 வது பிறந்தநாள் கூட்டம் தென்காசி வடக்கு மாவட்டம் மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றியம்  குருக்கள்பட்டி விநாயகர் திடலில் மாவட்ட கழக செயலாளரும் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா தலைமையில் மாவட்ட கழக துணை செயலாளர்கள் பொய்கை மாரியப்பன், சகுந்தலா, பொருளாளர் சண்முகையா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டம் ஏற்பாடு செய்திருந்த கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் செல்வராஜ் வரவேற்புரையாற்றினார். மேற்கு ஒன்றிய கழக செயலாளர் வேல்முருகன் தொகுப்புரையாற்றினார் கழக அமைப்பு செயலாளர் கருப்பசாமி பாண்டியன், கழக மகளிரணி துணை செயலாளரும் முன்னாள் அமைச்சருமான  ராஜலெட்சுமி, அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் சுப்பையா பாண்டியன், துணை செயலாளர் கண்ணன் என்ற ராஜீ, திருநெல்வேலி மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் முனைவர் சிவ ஆனந்த் ஆகியோர் சிறப்புரையாற்றினர். 

மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் கிருஷ்ணன் என்ற கிட்டுராஜா, ராமசாமி என்ற ரவி, சந்திரன் பாலசுப்பிரமணியன் வழக்கறிஞர் சுப்பிரமணியன் ,வாவை ஜாஹீர் உசேன், பரமகுருநாதன், மகாதேவன், டாக்டர் திலீபன் ஜெய்சங்கர், குட்டி மாரியப்பன், குருசேவ், செந்தில்குமார் ,மதன் ,சங்கர சுப்பிரமணியன், தீக்கனல் லெட்சுமணன், ஒன்றிய கழக செயலாளர்கள் இளசை தேவராஜ், ரவிச்சந்திரன் ,முத்துப்பாண்டியன், ராமதுரை, செல்வராஜ், மகாராஜன், ரமேஷ் ,பொன் முத்துவேல் சாமி, பெரியதுரை, ஜெயகுமார் ,டாக்டர் சுசீகரன் ,ராமச்சந்திரன், நகர கழக செயலாளர்கள் ஆறுமுகம், முருகன், கணேசன் ,பேரூர் கழக செயலாளர்கள் சுதாகர் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர பேரூர் நிர்வாகிகள் சார்பு அணி நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

விளம்பரம்

You Might Also Like

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் 52வது பிறந்தநாளை முன்னிட்டு 5 குழந்தைகளுக்கு வெள்ளி கொலுசு, 100 குழந்தைகளுக்கு பரிசு பெட்டகம் தஞ்சாவூர் எம்.எல்.ஏ விஜய் சரவணன் வழங்கினார்
மதுரை கிழக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ஆய்வு!
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
எட்டயபுரம் அருகே 15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்
சுசீந்திரம் அருகே கோவிலின் பூட்டை உடைத்து திருடிய கொத்தனார் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

ஆலய ஊழியர்கள் தர்ணா

December 27, 2024
76 Views
காவேரி மருத்துவமனை சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் ஹார்ட் ஃசேப் திட்டம் தொடக்கம்
முசிறியில் சாலை விபத்து: இரண்டு இளைஞர்கள் பலி
நாகர்கோவிலில் கலைஞர் நினைவு நாள் அமைதி பேரணி
அரசு பொறியியல் கல்லூரியில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடு பணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account