By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் தர்ணா!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பத்தூர் > பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் தர்ணா!
திருப்பத்தூர்மாவட்டம்

பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் தர்ணா!

Last updated: February 16, 2025 8:41 pm
February 16, 2025
54 Views
Share
SHARE

திருப்பத்தூர்:பிப்:16, திருப்பத்தூர் மாவட்டம் புதுப்பேட்டை ரோடு ஏழாவது தெரு பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்

 

இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவருக்கு சொந்தமான இடத்தில்  தனியாருக்கு சொந்தமான செல்போன் டவர் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன.

 

மேலும் இப்பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட தெருகளும் அதேபோல பள்ளியும்  செயல்பட்டு வருகிறது.

 

செல்போன் டவர் அமைவதால் அதிலிருந்து வெளியேறும் கதிர் வீச்சுகளால் கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள், குழந்தைகள், என 2000க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்படுவார்கள்  எனவே எங்கள் பகுதியில் செல்போன் டவர் அமைக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்

 

இந்த நிலையில் நேற்று திடீரென ஒரே நாளில் சுமார் 80 சதவீதம் டவர் அமைக்கும் பணியை  முடித்துள்ளனர் இதனால் ஆத்திரமடைந்த பகுதி மக்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் டவரின் கீழ் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

மேலும் இந்த சம்பவம் அறிந்த திருப்பத்தூர் நகர போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அப்பகுதி மக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர் 

 

அதனை தொடர்ந்து துணை வட்டாட்சியர் தணிகாசலம் சம்பவ இடத்திற்கு வந்து இதற்கு முறையான ஆவணங்கள் தரப்பட்டுள்ளதா என தவறமைக்கும் பணியாளர்களிடம் கேள்வி எழுப்பினர் அதற்கு முன்னுக்குப் பின்  முரணான பதில் அளித்ததன் காரணமாக டவர் அமைக்கும் பணியை தற்காலிகமாக நிறுத்தி வையுங்கள் மேலும் NOC சான்றிதழ் ‌எடுத்துக் கொண்டு வட்டாட்சியர் அலுவலகம் வாருங்கள் என கூறினார்.

 

பின்னர் பொதுமக்கள் தயவு செய்து இந்த டவரை இங்கிருந்து எடுத்து விடுங்கள் என துணை வட்டாட்சியர் காலில் விலவும் முற்பட்டனர் இதனால் அங்கு சிறிது சலசலப்பு காணப்பட்டது.

 

மேலும் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதன் பேரில் அங்கிருந்து கலந்து சென்றனர் இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூர் புதிய பஸ் நிலையத்தில் புகையிலை பொருள்களை விற்ற கடைக்கு சீல் வைப்பு: சோதனையில் 2வது முறை கண்டுபிடிக்கப்பட்டதால் 50,000 அபராதம்
செவிலியர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரியில் உலக தேங்காய் தின திருவிழா
கடையநல்லூர் மாணவர்கள் வென்று அசத்தல்
வழக்கறிஞர் அஜித்குமாருக்கு குண்டர் சட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

தோவாளை ஊராட்சியில் மரக்கன்றுகள் நடப்பட்டது

September 24, 2025
49 Views
தியாகி ஈஸ்வரன் அரங்கம் மற்றும் திருவுருவ சிலை கட்டிடப்பணி
மதுரை பாலமந்திரம் மேல்நிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டிடத்தை அமைச்சர் பி. மூர்த்தி திறந்து வைத்தார்.
அலுவலர் பணி ஓய்வு, பாராட்டு விழா!!
கன்னியாகுமரி கடலில் திடீர் நீர்மட்டம் தாழ்வு: இரண்டரை மணி நேரத்திற்கு பின் மீண்டும் படகுகள் இயக்கம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account