By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குறும்பனை அருகே வீட்டின் கதவை உடைத்து நகை பணம் கொள்ளை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குறும்பனை அருகே வீட்டின் கதவை உடைத்து நகை பணம் கொள்ளை
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

குறும்பனை அருகே வீட்டின் கதவை உடைத்து நகை பணம் கொள்ளை

Last updated: February 28, 2026 7:46 pm
February 28, 2026
50 Views
Share
SHARE

கருங்கல், பிப்ரவரி 28 –

கருங்கல் அருகே உள்ள குறும்பனை பாத்திமா தெருவை சேர்ந்தவர் ஆன்டனி தாசன் மனைவி ரோஸ்மேரி (68). இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். அவர் பின்னர் அவர் வீடு திரும்பிய போது பின்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. ரோஸ்மேரி வீட்டில் சென்று பார்த்த போது படுக்கை அறையில் இருந்து 20 கிராம் தங்க நகை மற்றும் ரூபாய் 5 ஆயிரம் பணத்தை மர்மம் நபர்கள் திருடியது தெரிய வந்தது.

இது குறித்த புகாரின் பேரில் கருங்கல் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடைபெற்றது. கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் போலீசார் சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். ரோஸ்மேரி வீட்டின் வெளியே செல்வதை கண்காணித்து இந்த திருட்டு நடந்துள்ளது.

விளம்பரம்

You Might Also Like

குளச்சல் அருகே அரசு பஸ்ஸில் பைக் மோதி வாலிபர் படுகாயம்
கிள்ளியூரில் ரூ. 68.36 லட்சத்தில் சாலை சீரமைப்பு
கரிய மணிக்கத்தாழ்வார் திருக்கோயில் கும்பாபிஷேக பணி
மணப்பாறை: கள்ளச்சந்தையில் மது விற்ற 3 பேர் கைது
ஓய்வு பெற்ற தலைமையாசிரியருக்கு 5% வட்டியுடன் ஓய்வூதிய பணபலன்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
செங்கல்பட்டுமாவட்டம்

ஏரியினை ரூபாய் 60 கோடி மதிப்பீட்டில் புனரமைத்து

August 12, 2024
90 Views
செயின்ட் மேரிஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 45 ஆம் ஆண்டு விழா
ஜூன் 21ஆம் தேதி16.ம் ஆண்டு துவக்க விழா
மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது
அயலக தமிழர்வாழ் மாணவர்கள் குமரி மாவட்டத்திற்கு வருகை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account