By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குருந்தன்கோடு, குளச்சல் பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் திடீர் ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குருந்தன்கோடு, குளச்சல் பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் திடீர் ஆய்வு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குருந்தன்கோடு, குளச்சல் பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் திடீர் ஆய்வு

Last updated: July 2, 2026 7:27 pm
July 2, 2026
9 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூலை 2 –

குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியம் மற்றும் குளச்சல் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். முட்டம் ஊராட்சிக்குட்பட்ட கடியப்பட்டணம் கடற்கரை பகுதியில் உள்ள குப்பை கிடங்கு மற்றும் குப்பைகளை தரம் பிரிக்கும் கூடாரம் உள்ளிட்டவைகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

கீழக்கடியப்பட்டணம் பகுதியில் உள்ள மீனவ கூட்டுறவு சங்க நியாய விலை கடை திடீர் ஆய்வு மேற்கொண்டு, குடும்ப அட்டை அரிசிதாரர்களுக்கும் வழங்கப்படும் அரிசி, பருப்பு, பாமாயில் உள்ளிட்டவைகள் சரியான அளவில் வழங்கப்படுகிறது என கேட்டறியப்பட்டதோடு இருப்பு வைக்கப்பட்டுள்ள ரேஷன் பொருட்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதுடன், மேலும் ரூ.2.37 இலட்சம் மதிப்பில் அங்கன்வாடி கட்டிடம் பழுது பார்க்கும் பணியினை நேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து கடியப்பட்டினத்தில் சீரமைக்கப்பட்டு வரும் பயணிகள் நிழற்கூடை ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, பணிகளை விரைந்து முடித்திட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

குளச்சல் நகராட்சிக்குட்பட்ட குளச்சல் அரசு மருத்துவமனை திடீர் ஆய்வு மேற்கொண்டு நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் மருத்துவ வசதிகள் குறித்தும், மருத்துவ பயனாளர்களை காத்திருக்க வைக்காமல் அவர்களின் நோயின் தன்மை அறிந்து உடனடியாக சிகிச்சை மேற்கொள்ள மருத்துவ கண்காணிப்பாளர் மற்றும் மருத்துவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ள ஆண்கள் பிரிவு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நோயாளிகளிடம் நலம் விசாரித்ததோடு காத்திருக்கும் அறையில் ஏற்பட்டுள்ள பழுதுகளை உடனடியாக சீரமைத்திட நகராட்சி ஆணையாளர் மற்றும் பொறியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் உள் நோயாளிகளுக்கு வழங்கப்பட இருந்த மதிய உணவின் தரம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதனைத்தொடர்ந்து குளச்சல் அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ3.5 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் கூடுதல் மருத்துவ கட்டிட பணிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் குளச்சல் அரசு நடுநிலைப்பள்ளிவளாகத்தில் ரூ.3.37 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் கூடுதல் வகுப்பறை பணிகளை விரைந்து முடித்து மாணவர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுப்பணித்துறை மற்றும் நகராட்சி பொறியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து குளச்சல் பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு, அங்கு செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தின் சமையலறை ஆய்வு மேற்கொண்டு, சுகாதாரத்துடன் பேண அறிவுறுத்தப்பட்டது.

அதனைத்தொடர்ந்து குளச்சல் உப்பளம் பகுதியில் செயல்பாட்டில் உள்ள நுண்உரம் செயலாக்கம் மற்றும் கழிவுகள் கையாளும் மையத்தினை ஆய்வு மேற்கொண்டு பணியில் உள்ள தூய்மை பணியாளர்களுக்கு தேவையான நோய்த்தடுப்பு உபகரணங்கள் வழங்குமாறு துறை அலுவலருக்கு அறிவுறுத்தப்பட்டது.

நடைபெற்ற ஆய்வில் குளச்சல் நகராட்சி ஆணையர் கோபாலகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிறிஸ்டோபர், ராஜேஷ், நாகராஜ், உதவி செயற்பொறியாளர் வாலி, நகராட்சி பொறியாளர்கள், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

படந்தாலுமூடு பகுதியில் குளிர்பான கடைகளில் 24 மணி நேர மது விற்பனை; போலீசார் உடந்தை என பொதுமக்கள் குற்றச்சாட்டு
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் கலைஞரின் 102 வது பிறந்த நாள் விழா
ஊழியர்கள் குடும்பத்துடன் தர்ணா போராட்டம்
தக்கலை அருகே மரத்தில் பைக் மோதி வாலிபர் உயிரிழப்பு
கலைஞர் கருணாநிதி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயற்குழுக் கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்விளையாட்டு

கோவாவில் நடைபெற்ற தேசிய பேட்மிட்டன்

May 27, 2024
113 Views
நாகர்கோவில் பஸ் நிலையத்தில் கஞ்சாவுடன் ரவுடி கைது
டாஸ்மாக் ஊழலுக்கு எதிராக அமமுக டிடிவி தினகரன்
ராமநாதபுரத்தில் கோ கிரீன் இந்தியா டிரஸ்ட் சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா
பணி ஓய்வு, பாராட்டு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account