By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காவல்துறை சார்பில் விளாத்திகுளம் மீனாட்சியம்மன் திருக்கோவிலில் நடைபெற்ற 5ம் நாள் திருவிழா போலீசாருக்கு மரியாதை: ஜெகஜோதியாக காட்சியளித்த காவல் நிலையம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > காவல்துறை சார்பில் விளாத்திகுளம் மீனாட்சியம்மன் திருக்கோவிலில் நடைபெற்ற 5ம் நாள் திருவிழா போலீசாருக்கு மரியாதை: ஜெகஜோதியாக காட்சியளித்த காவல் நிலையம்
தமிழ்நாடுதூத்துக்குடி

காவல்துறை சார்பில் விளாத்திகுளம் மீனாட்சியம்மன் திருக்கோவிலில் நடைபெற்ற 5ம் நாள் திருவிழா போலீசாருக்கு மரியாதை: ஜெகஜோதியாக காட்சியளித்த காவல் நிலையம்

Last updated: April 25, 2026 5:07 pm
April 25, 2026
40 Views
Share
SHARE

விளாத்திகுளம், ஏப்ரல் 25 –

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு கோவில்களிலும் திருவிழாக்கள் நடத்தப்படும் போது ஒவ்வொரு நாளும் ஒரு மண்டபகப்படிதாரர்கள் சார்பில் விழாக்கள் நடத்தப்படுவது வழக்கம். அனைத்து சமூக மக்களும் விழாக்களில் பங்கு பெற வேண்டும் என்பதற்காக தொடக்க காலத்தில் இருந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தனிநபர் சமூக சார்ந்த அமைப்புகள் சார்பில் தான் மண்டகப்படி நடப்பது வழக்கம்.

ஆனால் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் உள்ள 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த மீனாட்சியம்மன் சுந்தரேஷ்வரர் திருக்கோவிலில் மட்டும் தான் காவல்துறை மற்றும் வருவாய்த்துறை, ஊராட்சிதுறை, தீயணைப்புத்துறை மின்சாரத்துறைக்கு என விழாக்கள் நடத்துவதற்கு மண்டகப்படி வழக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் தற்பொழுது மீனாட்சியம்மன் கோவிலில் 6 ஆம் தேதி முதல் கொடியேற்றத்துடன் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் 5 ஆம் திருநாளான காவல்துறை மண்டபகப்படி என்பதால் காவல்துறை சார்பில் திருவிழா என்பதால் பெரும்பாலான ஆண் காவலர்கள் வேஷ்டி சட்டை அணிந்தும், பெண் காவலர்கள் புடவை அணிந்தும், செண்டை மேளம் முழங்க பட்டாசு வானவேடிக்கையுடன் காவல் நிலையத்திலிருந்து ஊர்வலமாக கோவிலுக்கு நடந்து வந்தனர்.

இதனைத் தொடர்ந்து சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாரதனைகள் நடைபெற்றது. இதன் பின்னர் சுவாமி, அம்பாள் வீதி உலா நடைபெற்றது. விழாவில் விளாத்திகுளம் டி.எஸ்.பி. சுந்தரபாண்டியன், ஆய்வாளர் சக்திவேல், விளாத்திகுளம் துணைக் காவல்கண்காணிப்பு அலுவலகத்துக்கு உட்பட்ட ஆய்வாளர் மற்றும் துணை ஆய்வாளர்களுக்கு மாலை அணிவித்து பரிவட்டம் கட்டி கோவில் நிர்வாகம் சார்பில் மரியாதை செய்யப்பட்டது.
மேலும் பூஜை பிரசாதம் காவலர்களுக்கு வழங்கப்பட்டது. போலீசார் பயபக்தியுடன் சுவாமி தரிசனம் செய்தனர்.

காவல்துறை மண்டகபடியை முன்னிட்டு விளாத்திகுளம் காவல் நிலையம் முன்பு வாழை மரம் நடப்பட்டு, மின்விளக்குகளினால் அலங்காரம் செய்யப்பட்டு ஜெகஜோதியாக காட்சியளித்து
அதனைத் தொடர்ந்து திருவிழாக்கு வந்திருந்த பக்தகோடிகள் அனைவருக்கும் காவல்துறை சார்பில் அன்னதான பிரசாதம் வழங்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

ஆண்கள் – பெண்களுக்கான மாபெரும் மின்னொளி கபடி போட்டி
நாகர்கோவிலில் ஓடும் பஸ்ஸில் பெண்ணிடம் 7 பவுன் செயின் பறிப்பு: போலீசில் புகார்
பள்ளிகளில் யோகா வகுப்புகளை அறிமுகப்படுத்த வேண்டும்: முதல் அமைச்சருக்கு கோரிக்கை
முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாள்: பள்ளி மாணவர்களுக்கு தவெக சார்பில் இலவச நோட்டு புத்தகங்கள்
மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

மனைவியை கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

February 21, 2025
60 Views
பாகோடு வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் ஜப்தி: கோர்ட் நடவடிக்கை
ஒருநூறாம்வயலில் காட்டு பன்றி தாக்கி விவசாயி படுகாயம்
தருமபுரியில் தமிழ் மாநில மக்கள் கட்டிட தொழிலாளர்கள் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் பேரவை, மனை தொழில் கட்டுமானம் அமைப்புசாரா அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கைகள் வலியுறுத்துதல் கூட்டம்
மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக இயக்கம் சார்பில் மழை வேண்டி 555 இடங்களில்யாக பூஜை.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account