By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரியில் தொடர் மழை: திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரியில் தொடர் மழை: திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரியில் தொடர் மழை: திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

Last updated: June 12, 2026 4:49 pm
June 12, 2026
24 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஜூன் 12 –

கன்னியாகுமரி மாவட்டத்தின் குற்றாலம் என திற்பரப்பு அருவியை அழைக்கின்றனர். இந்த அருவியில் ஆண்டில் அனைத்து நாட்களிலும் தண்ணீர் அருவி வழியாக விடுவதால் சுற்றுலா பயணிகள் ஏராளம் பேர் வந்து செல்கின்றனர். இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் குமரி மாவட்டம் வரும் சுற்றுலா பயணிகள் திற்பரப்பு அருவிக்கும் வருவது வழக்கம்.

இந்த நிலையில் குமரியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பருவமழை பெய்து வருகிறது. இதனால் மலையோர பகுதிகளில் மழையின் தீவிரம் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஆறுகள், நீர் நிலைகள் மற்றும் குளம், குட்டைகளில் தண்ணீர் வரத்து அதிகமாக காணப்படுகிறது.

இந்நிலையில் நேற்று இரவு முழுவதும் விடிய விடிய கன மழை பெய்தது. இதனால் கோதையாற்றில் நீர் வரத்து மேலும் அதிகரித்தது. இதனால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க திற்பரப்பு பேரூராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது.

மேலும் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க செல்லாமல் இருக்க தடுப்பு வேலிகள் அமைத்து காவல்துறை மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் கண்காணித்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

கோடிமுனை கடற்கரையில் இறந்து ஒதுங்கிய நிலையில் பெண் டால்பின் வனத்துறை மீட்பு
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது
நாகர்கோவில் மாநகர் மாவட்ட செயலாளர் அரசுக்கு கோரிக்கை
குமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் சுற்றுலா வளர்ச்சி மேம்பாட்டு பணி
தருமபுரியில் உலக குருதி கொடையாளர் தினத்தை சிறப்பித்த மை தருமபுரி அமைப்பினர் மற்றும் செந்தில் பப்ளிக் பள்ளி நிறுவனம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

சங்கத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வது பற்றியும் விவாதித்தனர்

January 23, 2025
62 Views
கன்னியாகுமரி கோவில் கன்னியம்பல ஆக்கிரமிப்பு கடைகள் நீதிமன்ற உத்தரவுபடி அகற்றம்
விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா
தருமபுரி அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் சதிஷ் சாலை பாதுகாப்பு, ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்
மாநாட்டிற்கு பூமி பூஜை மற்றும் பந்தக்கால் நடும் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account