By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரியில் தொடர் மழை; கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு; திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரியில் தொடர் மழை; கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு; திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
கனஂனியாகுமரி

குமரியில் தொடர் மழை; கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு; திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

Last updated: September 27, 2025 2:38 pm
September 27, 2025
70 Views
Share
SHARE

நாகர்கோவில், செப். 27 –

குமரி மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக இரவு பகலாக தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு மலையோர பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக இங்குள்ள அணைகள் மட்டும் ஆறுகளில் தண்ணீரின் வரத்து அதிகரித்து வருகிறது.

கோதையாற்றில் தண்ணீரின் வரத்து அதிகரித்து ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் திற்பரப்பு அருவியிலும் தண்ணீர் ஆக்ரோஷமாக கொட்டி வருகிறது. இதனால் இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க திற்பரப்பு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அருவியை சுற்றி தடுப்பு வேலிகள் அமைத்து காவலாளிகள் கண்காணித்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

அரசு ஆணைப்படி பழமையான கோவில்களில் ஒன்றான முன்னுதித்தநங்கையம்மன் திருப்பணி வேலை துவக்கம்
குளத்தில் மூழ்கி முதியவர் பலி
வெள்ளிச்சந்தை அருகே 17 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபர்: 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு
தேசிய சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
விஜய் வசந்த் எம்.பி திறந்து வைப்பு.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தூத்துக்குடி

விளாத்திகுளம் அருகே மேல கரந்தையில் பூப்புனித விழாவிற்கு டிராக்டர்களில் வந்த சீர்வரிசைகள்

August 29, 2025
77 Views
மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் மருத்துவ முகாம்
தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய கூட்டமைப்பின் கோரிக்கைகளை நிறைவேற்ற தவறினால் திமுக அரசுக்கு கொடுத்த நெருக்கடிகளை தவெக அரசுக்கும் கொடுப்போம்: தென்காசியில் அரசு ஊழியர்கள் சங்க கூட்டமைப்பினர் எச்சரிக்கை
மக்கள் சிந்தனை பேரவை சார்பில் ஜப்பானில் பாரதி விழா
நாகர்கோவிலில் ரூ. 27.50 லட்சத்தில் 17 இடங்களில் 165 கண்காணிப்பு காமிராக்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account