By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரியில் சிவாலய ஓட்டம் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய விசுவ ஹிந்து பரிஷத் கோரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரியில் சிவாலய ஓட்டம் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய விசுவ ஹிந்து பரிஷத் கோரிக்கை
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரியில் சிவாலய ஓட்டம் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய விசுவ ஹிந்து பரிஷத் கோரிக்கை

Last updated: January 21, 2026 1:05 pm
January 21, 2026
47 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜன. 21 –

குமரி மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க “சிவாலய ஓட்டம்” வரும் பிப்ரவரி 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள், சாலைப் பாதுகாப்பு மற்றும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கக் கோரி குமரி மாவட் விசுவ ஹிந்து பரிஷத் சார்பில் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

மனுவில் கூறப்பட்டுள்ள முக்கிய கோரிக்கைகள் :

பல மாநிலங்களில் மஹா சிவராத்திரிக்கு பொது விடுமுறை அளிக்கப்படுகிறது. அதுபோல, குமரி மாவட்டத்தில் பல லட்சம் பக்தர்கள் பங்கேற்கும் இந்த மாபெரும் நிகழ்வைக் கருத்தில் கொண்டு, மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்க வேண்டும். சிவாலய ஓட்டம் நடைபெறும் 110 கி.மீ பாதையில் பழுதடைந்துள்ள சாலைகளை உடனடியாகச் சீரமைக்க வேண்டும். விபத்துகளைத் தவிர்க்க ஓட்டப் பாதைகளில் கனரக வாகனங்களுக்குத் தடை விதிக்க வேண்டும். முக்கிய சந்திப்புகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, இரவு நேரங்களில் போலீஸ் ரோந்து பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும்.

12 சிவாலயங்களிலும் தூய்மையான குடிநீர், கழிவறை வசதிகள் மற்றும் மின்விளக்கு வசதிகளை இந்து சமய அறநிலையத் துறை போர்க்கால அடிப்படையில் செய்து தர வேண்டும். லட்சக்கணக்கான பக்தர்களின் உணர்வுகளையும் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு, மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விசுவ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் வலியுறுத்தினர்.

இந்த மனு அளிக்கும் நிகழ்வில் விசுவ ஹிந்து பரிஷத் கோட்ட இணைச் செயலாளர் ராஜேஷ் குமார், மாவட்ட தலைவர் பத்மகுமார், மாவட்ட துணைத் தலைவர் மு. பிரதீப், மாவட்டச் செயலாளர் சக்தி நாராயணன், மாவட்ட இணைச் செயலாளர் ரமேஷ் மற்றும் மாவட்ட, ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

ஈரோடு மாவட்டத்தில் 90 சதவீத வாக்கு பதிவுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய கலெக்டருக்கு பாராட்டு: இந்திய திராவிட மக்கள் முன்னேற்ற கட்சி தீர்மானம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் 28ம் தேதி 1.65 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து: கலெக்டர் ரேவதி தகவல்
திருச்சி பெண்ணை ஆபாசமாக பேசியவர் மீது குண்டர் சட்டம்
ரூ 4.23 கோடி ஊழல் முறைகேடு; தர்மபுரம் முன்னாள் ஊராட்சி தலைவி மீது நடவடிக்கை எடுத்திட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாலை மறியல் போராட்டம்
மேட்டுப்பாளையத்தில் சிவா ஆவண பதிவாக புதிய அலுவலகத்தை திறந்து வைத்த திமுக வடக்கு மாவட்ட செயலாளர் தொ.அ.ரவி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் ஆய்வு

March 7, 2025
114 Views
கடன் பிரச்சனையால் டிரைவர் தூக்கிட்டு தற்கொலை
முதல்வர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார்
குமரியில் 20ம் தேதி ராகுல் காந்தி பிரச்சாரம்
கொம்பாடிப்பட்டியில் பகவதியம்மன், பூனாட்சியம்மன் கோவில் திருவிழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account