By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரியில் சித்தியுடன் முறை தவறிய கள்ளக்காதல்: சித்தப்பா மண்டையை உடைத்த வாலிபர்: போலீஸ் விசாரணை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரியில் சித்தியுடன் முறை தவறிய கள்ளக்காதல்: சித்தப்பா மண்டையை உடைத்த வாலிபர்: போலீஸ் விசாரணை
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

குமரியில் சித்தியுடன் முறை தவறிய கள்ளக்காதல்: சித்தப்பா மண்டையை உடைத்த வாலிபர்: போலீஸ் விசாரணை

Last updated: June 26, 2026 7:45 pm
June 26, 2026
9 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஜூன் 26 –

குமரி மாவட்டம் பளுகல் பகுதியை சேர்ந்த 37 வயது கூலி தொழிலாளிக்கு 31 வயதில் மனைவி உள்ளார். அந்தப் பெண் திருவனந்தபுரத்தில் ஒரு கால் சென்ட்ரில் வேலை செய்து வருகிறார். அதே பகுதியில் தொழிலாளியின் அண்ணன் மகனான 27 வாலிபரும் வசித்து வருகிறார். இந்த நிலையில் கூலி தொழிலாளியின் மனைவிக்கும் அந்த வாலிபருக்கும் கள்ள தொடர்பு ஏற்பட்டுள்ளது. சித்தி உறவுமுறை என்பதால் உறவினர்கள் அவர்கள் நடவடிக்கையில் முதலில் சந்தேகம் கொள்ளவில்லை. இதனை பயன்படுத்தி இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளார்கள்.

இதற்கிடையே ஒரு கட்டத்தில் வாலிபருக்கு இனிமேல் சித்தி தான் வேண்டுமென முடிவெடுத்து உள்ளார். இதன் காரணமாக சித்தி தனது கணவருடன் வெளியில் சென்று வருவது வாலிபருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. எனவே கணவருடன் செல்லக்கூடாது எனவும், தன்னுடன் தான் பேச வேண்டும் எனவும் சித்தியை வாலிபர் கட்டாயப்படுத்தி உள்ளார். இதனால் அதிர்ந்து போன சித்தி என்ன செய்வதென்று தெரியாமல் இருந்துள்ளார். இதை தொடர்ந்து சித்தி வாலிபருடன் பேசுவதை நிறுத்திவிட்டு அவரை புறக்கணித்து வந்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த வாலிபர் சம்பவத்தன்று இரவு சித்தப்பாவிடம் தகராறு செய்து மறைத்து வைத்திருந்த சுத்தியலால் அவரது தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில் மண்டை உடைந்து அவர் படுகாயமடைந்தார். அக்கம்பக்கத்தினர் ஓடி வரவே வாலிபர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். உடனடியாக அவர் குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இது குறித்து பளுகல் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த வாலிபரை தேடி வந்தனர்.

இதற்கிடையில் சித்தப்பாவும் தன்னை தாக்கியதாகவும், அதனால் காயம் ஏற்பட்டதாக அந்த வாலிபரும் குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். போலீசார் இரு தரப்பினரிடமும் விசாரித்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

விளாத்திகுளம் கண்மாயில் செத்து மிதக்கும் மீன்கள்: துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் அவதி
காளிகேசம் காளிஅம்மன் கோவிலில் செப்டம்பர் 17ல் பௌர்ணமி பூஜை
கிருஷ்ணகிரி மாவட்டம் மணவாரனப்பள்ளி கிராமத்தில் பெண் குழந்தைகளுக்கான சிறப்பு கிராம சபை விழிப்புணர்வு கருத்தரங்கு
மீன்பிடி தடைகாலம் முடிவடைய உள்ள நிலையில் கடலுக்கு செல்ல தயாராகி வரும் மீனவர்கள்
திருவனந்தபுரத்தில் அய்யா வைகுண்ட சுவாமிக்கு மணிமண்டபம்: முதல்வர் பினராய் விஜயன் அடிக்கல் நாட்டினார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

கேரளத்திலிருந்து இறைச்சி கழிவுகளை ஏற்றி

September 30, 2024
46 Views
போச்சம்பள்ளி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெறும் கொப்பரை தேங்காய் ஏலத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் ஆய்வு
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
நாகர்கோவில் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் தூய்மை பணி
கிறிஸ்மஸ் புத்தாண்டு தொடர் விடுமுறை; திற்பரப்பு அருவியில் குவியும் சுற்றுலா பயணிகள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account