By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கேரளத்திலிருந்து இறைச்சி கழிவுகளை ஏற்றி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கேரளத்திலிருந்து இறைச்சி கழிவுகளை ஏற்றி
கனஂனியாகுமரிமாவட்டம்

கேரளத்திலிருந்து இறைச்சி கழிவுகளை ஏற்றி

Last updated: September 30, 2024 9:29 am
September 30, 2024
42 Views
Share
SHARE

 நாகர்கோவில் செப் 30 

 

குமரி மாவட்டத்திற்குள் கேரளாவில் இருந்து  இறைச்சிக் கழிவுகள் ஏற்றிவந்த மினிடெம்போ வாகனத்துக்கு குழித்துறை நகராட்சி சாா்பில் ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.கேரளத்தில் இருந்து இறைச்சி, மீன் கழிவுகள் மற்றும் மருத்துவக் கழிவுகளை சரக்கு வாகனங்களில் எடுத்துவந்து, கன்னியாகுமரி

 

மாவட்டத்துக்குள் நீா்நிலைகள் மற்றும் சாலையோரங்களில் கொட்டுவது அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. இந்த வாகனங்களை இளைஞா்கள், சமூக ஆா்வலா்கள் கண்டறிந்து தடுத்து நிறுத்தி போலீஸாரிடம் ஒப்படைக்கின்றனா்.

 

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை இரவு களியக்காவிளை வழியாக சென்ற மினிடெம்போவிலிருந்து துா்நாற்றம் வீசியுள்ளது. இதையடுத்து அப்பகுதி இளைஞா்கள், அந்த வாகனத்தை பின்தொடா்ந்து சென்றனா். குழித்துறை பழைய பாலம் பகுதியில் கழிவுகளை கொட்ட முயன்றபோது தடுத்து நிறுத்தினா்.பின்னா் குழித்துறை நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனா். குழித்துறை நகராட்சி ஆணையா் ராஜேஸ்வரன், நகா்மன்ற தலைவா் பொன். ஆசைத்தம்பி, சுகாதார அலுவலா் ராஜேஷ் ஆகியோா் அப்பகுதிக்கு வந்து, இறைச்சி கழிவுகள் ஏற்றிவந்த மினி டெம்போவுக்கு ரூ. 20 ஆயிரம் அபராதம் விதித்தனா். அதன் பின்னா் கழிவுகளுடன் வந்த வாகனத்தை கேரளத்துக்கு திருப்பி அனுப்பினா்.

விளம்பரம்

You Might Also Like

மாரியம்மன் கோவில் உற்சவத்தில் கலந்துகொண்ட இஸ்லாமியர்கள்.
தாணுமாலய சுவாமி கோவில் தெப்பக்குள தடுப்புச் சுவர் இடிந்து விழுந்தது
அடிக்கல் நாட்டு விழா
கணைய புற்றுநோய் அதிக ஆபத்தானவை
அதிரடி சோதனையில் 60 கிலோ குட்கா சிக்கியது.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரி

தருமபுரி மாவட்டம் நாயக்கன் கொட்டாய் நத்தம் பகுதியில் நீலம் பண்பாட்டு மையம்

May 27, 2025
41 Views
வன்னியர் இளைஞா் பெருவிழா மாநாடு
இன்று முதல் புத்தக கண்காட்சி
நள்ளிரவில் மண்ணெண்ணெய் கடத்திய கார் சிக்கியது
குழந்தையின்மைக்கான இலவச ஆலோசனை முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account