By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரியில் ‘அன்பு கரங்கள்’ திட்டத்தில் 106 குழந்தைகளுக்கு அடையாள அட்டை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரியில் ‘அன்பு கரங்கள்’ திட்டத்தில் 106 குழந்தைகளுக்கு அடையாள அட்டை
கனஂனியாகுமரி

குமரியில் ‘அன்பு கரங்கள்’ திட்டத்தில் 106 குழந்தைகளுக்கு அடையாள அட்டை

Last updated: September 15, 2025 5:05 pm
September 15, 2025
78 Views
Share
SHARE

நாகர்கோவில், செப்டம்பர் 15 –

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் பெற்றோரை இழந்து உறவினர் ஆதரவில் வாழும் குழந்தைகளுக்கு ‘அன்பு கரங்கள்’ திட்டத்தில் உதவித்தொகை வழங்கும் விழா நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்தது. கலெக்டர் அழகுமீனா தலைமை வைத்து பேசியதாவது: குமரியில் 106 குழந்தைகள் தேர்வு செய்யப்பட்டு, ஐடி கார்டு வழங்கப்படுகிறது. வங்கி கணக்கில் உதவித்தொகை வழங்கப்படும். இவர்கள் கல்லூரி சென்ற பிறகு படிப்பு உதவிகள் அனைத்தும் முதலமைச்சரால் வழங்கப்படும். கேன்சர், விபத்து, தற்கொலை உட்பட சமூக காரணங்களினால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இந்த உதவிகள் வழங்கப்படுகிறது என்றார்.

அமைச்சர் மனோ தங்கராஜ் மாணவர்களுக்கு அடையாள அட்டைகள், காசோலைகள், நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசியதாவது: ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்று அண்ணா கூறியது போல் அவரது பிறந்தநாளில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஏழைகளுக்கு உதவும் பாக்கியம் பெரிய இன்பம். இந்த அரசு அந்த உதவிகளை செய்கிறது. அரசு நம்பிக்கையை தருகிறது. நீங்கள் உங்களை நம்ப வேண்டும். உங்களின் கவனத்தை சிதற விடக்கூடாது. உங்களின் எதிர்காலம் தொடர்பான தன்னம்பிக்கையுடன் நீங்கள் வாழ வேண்டும். அரசு சார்பில் பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இங்கு எல்லா வாய்ப்புகளும் உள்ளது. அதனை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நீங்கள் வளர்ந்து வரும் போது அடுத்த திட்டத்தை முதலமைச்சர் கொண்டு வருவார். குழந்தைகளுக்கு எந்த நெருக்கடியிலும் உதவிட தயாராக உள்ளோம் என்றார். இந்த நிகழ்ச்சியில் பிரின்ஸ் எம்எல்ஏ, துணை மேயர் மேரி பிரின்சி லதா, முதன்மை கல்வி அலுவலர் பால தண்டாயுதபாணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரி அருகே ஒப்பந்ததாரர் மீது தாக்குதல்; 2 பேருக்கு போலீஸ் வலை
பிரதமர் ராஜீவ் காந்தியின் 33 -வது நினைவு தினம் அனுசரிப்பு
மார்த்தாண்டம் அருகே தாய் கண்டித்ததால் கல்லூரி மாணவன் மாயம்
இரணியல் அருகே கடன் பிரச்சனையில் பெண் தற்கொலை
கோதையாற்றில் சுற்றி திரியும் முதலை: சென்னை ஆராய்ச்சியாளர்களுடன் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

வீட்டின் மீது விழுந்த 300 அடி செல்போன் டவர்

May 26, 2025
46 Views
வாடிப்பட்டி பகுதியில் தொடரும் திருட்டு வழிப்பறி; இரவு போலீஸ் ரோந்து பணியை தீவிரப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை
மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் : ஆட்சியர் பங்கேற்பு
சாமிதோப்பு தலைமைபதியில் இருந்து  ஊர்வலம்
காப்புக்காடு தொல்காப்பியர் அறக்கட்டளை கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account