By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கிருஷ்ணகிரி மூன்றாவது திமுக மாவட்டச் செயலாளர் யார்?
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > கிருஷ்ணகிரி மூன்றாவது திமுக மாவட்டச் செயலாளர் யார்?
கிருஷ்ணகிரிதமிழ்நாடு

கிருஷ்ணகிரி மூன்றாவது திமுக மாவட்டச் செயலாளர் யார்?

Last updated: October 13, 2026 3:10 pm
October 13, 2026
3 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி ,அக் : 13

திமுகவில் இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்ற அடிப்படையில் அமைப்பு மாற்றம் குறித்த எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தின் மூன்றாவது மாவட்டச் செயலாளர் யார் என்ற கேள்வி கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.

தற்போது கிழக்கு மாவட்டச் செயலாளராக தே. மதியழகனும், மேற்கு மாவட்டச் செயலாளராக ஒய். பிரகாஷும் செயல்பட்டு வருகின்றனர். புதிய பிரிப்பு நடைமுறைக்கு வந்தால், பர்கூர் மற்றும் ஊத்தங்கரை தொகுதிகளுக்கு புதிய மாவட்டச் செயலாளர் நியமிக்கப்படலாம் என நிர்வாகிகள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்த நிலையில், ஊத்தங்கரை வடக்கு ஒன்றியச் செயலாளர் மூன்றம்பட்டி குமரேசனின் பெயர் முன்னிறுத்தப்படுவதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சுமார் 31 ஆண்டுகளாகக் கட்சிப் பணியாற்றி வரும் அவர், உள்ளாட்சிப் பணிகள், அடிப்படை வசதிகள் மற்றும் ஏழை மக்களுக்கான நலத்திட்ட உதவிகளில் கவனம் செலுத்தி வருவதாகக் கூறப்படுகிறது. அவருக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டால், ஊத்தங்கரை மற்றும் பர்கூர் தொகுதிகளில் கட்சியை மேலும் வலுப்படுத்த முடியும் என்பது அவரது ஆதரவாளர்களின் நம்பிக்கை.

இருப்பினும், புதிய மாவட்டச் செயலாளர் நியமனம் மற்றும் தொகுதிப் பிரிப்பு குறித்து தலைமைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

விளம்பரம்

You Might Also Like

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீ குளிக்க முயற்சி
புதுக்கடை அருகே 2 விபத்துகள்: நடந்து சென்ற முதியவர்கள் படுகாயம்
திருவனந்தபுரத்தில் அய்யா வைகுண்ட சுவாமிக்கு மணிமண்டபம்: முதல்வர் பினராய் விஜயன் அடிக்கல் நாட்டினார்
நியாயவிலைக்கடைகளில் சிறப்பாக பணிபுரிந்தவர்களுக்கு கலெக்டர் பாராட்டு
இலவச வீட்டுமனைப் பட்டாக்கான ஆணை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைதமிழ்நாடு

₹149 மாத சந்தா விலையில் தமிழ் சேனல்களை வழங்கும் டிஷ் டிவி

May 22, 2026
49 Views
மதுரையில் பெய்த கனமழையால் சிக்கி
குழந்தைகள் பராமரிப்பு குறித்த ஆறு நாள் பயிற்சி பட்டறை
வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நிகழ் ச்சி
தூத்துக்குடியில் ரூ.136 கோடி மதிப்பீட்டில் புதிய மருத்துவமனை கட்டிடம் திறப்பு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account