By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கிருஷ்ணகிரி பாரத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு தேர்வில் மாநில அளவில் சாதனை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > கிருஷ்ணகிரி பாரத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு தேர்வில் மாநில அளவில் சாதனை
கிருஷ்ணகிரிதமிழ்நாடு

கிருஷ்ணகிரி பாரத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு தேர்வில் மாநில அளவில் சாதனை

Last updated: May 21, 2026 5:25 pm
May 21, 2026
11 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, மே 21 –

கிருஷ்ணகிரி பாரத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவில் இரு மாணவிகள் 497 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தனர். கிருஷ்ணகிரி பாரத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வில் 100 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தனர். தருணிகா அருள் மற்றும் மகிமா ஆகிய இரு மாணவியர் 500க்கு 497 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்தனர். மாணவி வினிதா 496 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும், மாணவிகள் கிருபா ஸ்ரீ மற்றும் தணிகாஸ்ரீ 493 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.

பள்ளியில் முதலிடம் பெற்ற மகிமா பாட வாரியாக தமிழ்– 98, ஆங்கிலம் – 99, கணிதம் – 100, அறிவியல் – 100, சமூக அறிவியல் – 100 என 497 மதிப்பெண்களும், தருணிகா அருள் பாட வாரியாக தமிழ் – 98, ஆங்கிலம் – 99, கணிதம் – 100, அறிவியல் – 100, சமூக அறிவியல் – 100 என 497 மதிப்பெண்கள் பெற்றனர். இரண்டாம் இடம் பெற்ற வினிதா பாட வாரியாக தமிழ் 98 ஆங்கிலம் 99, கணிதம் – 99, அறிவியல் 100, சமூக அறிவியல் -100 என 496 மதிப்பெண்கள் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

மேலும் 500க்கு 450 மதிப்பெண்களுக்கு மேல் 45 மாணவ, மாணவியர் பெற்றுள்ளனர். பாடவாரியாக தமிழ் பாடத்தில் 90 மதிப்பெண்களுக்கு மேல், 42 மாணவ, மாணவியரும், ஆங்கிலத்தில், 90 மதிப்பெண்களுக்கு மேல், 70 மாணவ, மாணவிகளும், கணிதத்தில் 100 மதிப்பெண்கள் 40 மாணவ, மாணவியரும், 90 மதிப்பெண்களுக்கு மேல் 25 மாணவ, மாணவியரும், அறிவியலில் 100க்கு 100 மதிப்பெண்கள் 16 மாணவ, மாணவியரும், 90 மதிப்பெண்களுக்கு மேல் 80 மாணவ, மாணவியரும், சமூக அறிவியிலில் 13 மாணவ. மாணவியர், 100 மதிப்பெண்களும், 90 மதிப்பெண்களுக்கு மேல் 56 மாணவ, மாணவியரும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்து உள்ளனர்.

சாதனை படைத்த மாணவ, மாணவியருக்கு பள்ளியின் நிறுவனர் மணி பரிசுகள் அளித்து பாராட்டி பேசினார். தாளாளர் கிருஷ்ணவேணி மணி, பாரத் கல்வி அறக்கட்டளை இயக்குனர் டாக்டர் சந்தோஷ், முதல்வர் நசீர் பாஷா மற்றும் துணை முதல்வர் பெரியண்ணன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினர்.

விளம்பரம்

You Might Also Like

சுசீந்திரம் கோவில் தேரோட்டத்தில் பங்கேற்ற இந்து அறநிலையத்துறை அமைச்சருக்கு எதிராக கோஷம் – பரபரப்பு
தருமபுரி மாவட்ட மைய நூலகம் சார்பில் 58வது தேசிய நூலக வார விழா
கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள்
திக்குறிச்சி மஹா தேவர் கோயில் தடுப்பு சுவர் அமைக்கும் பணிகள் கனிமவள தட்டுபாடு காரணமாக திடீரென நிறுத்தம்
குமரியில் ஆசிரியர் தகுதி தேர்வு 14,571 பேர் எழுதுகின்றனர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

குளச்சல் அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை; கடைக்காரர் மீது போக்சோவில் வழக்கு

July 3, 2025
51 Views
தஞ்சாவூர் மாவட்டத்தில் 80.60% வாக்குப்பதிவு
பண்டிகை காலங்களில் விற்ப்பனை
தமிழக அரசின் சாதனை புகைப்பட கண்காட்சி
தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் மற்றும் தயார்நிலை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account