By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காவேரிப்பட்டினத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > காவேரிப்பட்டினத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா!
கிருஷ்ணகிரிதமிழ்நாடு

காவேரிப்பட்டினத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா!

Last updated: September 4, 2026 4:22 pm
September 4, 2026
2 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, செப்.04.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினத்தில் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கமான இஸ்கான் சார்பில் ஸ்ரீ கிருஷ்ண ஜன்மாஷ்டமி திருவிழா விமரிசையாக நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெறும் விழாவின் முதல் நாளில் குருபூஜை, கீர்த்தனம், கலைநிகழ்ச்சிகள், துளசி பூஜை, சந்தியா ஆரத்தி, மகா அபிஷேகம், சொற்பொழிவு, உறியடி, மங்களாரத்தி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ராதா-கிருஷ்ணர் சிலைகளை காவேரிப்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து சிறப்பு பூஜைகள் மற்றும் மகா அபிஷேகம் நடைபெற்றதுடன், பக்தர்களுக்கு காலை முதல் மாலை வரை அன்னதானமும், பிரசாத விநியோகமும் வழங்கப்பட்டது.

விழாவிற்கான ஏற்பாடுகளை தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட இஸ்கான் தலைவர் H.G. சீனிவாச ஷிம் பிரபு தலைமையில், காவேரிப்பட்டினம் இஸ்கான் கிளை H.G. அனுத்தம கிருபதாஸ் முன்னிலையில், ஓசூர் இஸ்கான் தலைவர் சீனிவாச சியாமதாஸ் மற்றும் காவேரிப்பட்டினம் இஸ்கான் ஆலய பக்தர்கள் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

தருமபுரியில் தமிழக அரசு மற்றும் காவல்துறை சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்கபிலன் கொடியசைத்து துவக்கி வைத்தார்
மழைக்கால பேரிடர்களை எதிர்கொள்வது குறித்த ஆய்வு கூட்டம். அமைச்சர் புஸ்சி என்.ஆனந்த் பங்கேற்பு
மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு மேற்கொண்டார்
தமிழக வெற்றி கழகத்தில் இருந்து விலகி 25க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்
நாகர்கோவிலில் 1 .360 கிலோ கஞ்சா, 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்; 3 பேர் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்தமிழ்நாடுதிருப்பூர்

தமிழகத்தில் காவிரி டெல்டா பாலைவனம் ஆகும்; 5.50 கோடி மக்கள் 28 மாவட்ட மக்கள் காவிரி நீரை தான் நம்பி உள்ளனர்: திருப்பூரில் அன்புமணி ராமதாஸ் பேட்டி

July 3, 2026
28 Views
எஸ்.ஆர்.எம் மதுரை பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில்கல்லூரி தினம்
தீ பிழம்புடன் தொங்கிய மின் கம்பி மின்வாரிய
துக்கத்தில் உள்ள குடும்பங்களுக்கு நேரில் ஆறுதல்
தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account