By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காரோடு முதல் கன்னியாகுமரி வரை தங்க நாற்கர சாலையில் இருந்து இணைப்பு ரோடு; ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ நேரில் ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > காரோடு முதல் கன்னியாகுமரி வரை தங்க நாற்கர சாலையில் இருந்து இணைப்பு ரோடு; ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ நேரில் ஆய்வு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

காரோடு முதல் கன்னியாகுமரி வரை தங்க நாற்கர சாலையில் இருந்து இணைப்பு ரோடு; ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ நேரில் ஆய்வு

Last updated: October 21, 2025 4:06 pm
October 21, 2025
65 Views
Share
SHARE

களியக்காவிளை, அக். 22 –

காரோடு முதல் கன்னியாகுமரி வரை அமைக்கப்பட்டுள்ள தங்க நாற்கர சாலையில் இருந்து இணைப்பு ரோடு அமைக்க அப்பகுதியினர் கோரிக்கையை ஏற்று ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ இடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டுள்ளார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை தங்க நாற்கர சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சாலையில் தமிழக பகுதியான காரோடு முதல் கன்னியாகுமரி வரையிலான தங்க நடற்கர சாலை அமைக்கும் பணி முழு வீச்சில் நடக்கிறது.

இந்த தங்க நாற்கர சாலையில் அதங்கோடு பகுதியில் கோயிக்க தறை முதல் மடத்து விளை வரை ரோடு அமைக்க அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த பகுதியை சுற்றிலும் சுமார் ஐந்நூறு வீடுகள் உள்ளன. மேலும் மடத்து விளையில் மிகவும் பழமையான அய்யா நாராயண சுவாமி திருநிழல் தாங்கல் கோயில் உள்ளது. பக்தர்கள் கோயிலுக்கு செல்ல இந்த வழிப்பாதையை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இந்த பகுதி வழியாக அப்பகுதியினர் தாமிரபரணி ஆற்று பகுதிக்கு செல்ல உள்ளனர். ஆகவே இந்த கோயிக்க தறை முதல் மடத்து குளம் வரை ரோடு அமைப்பது காலத்தின் கட்டாயம் ஆகும். இது தொடர்பாக அப்பகுதி மக்கள் மாவட்ட கலக்டர் மற்றும் சம்மந்தப்பட்ட அரசு அதிகாரிகளுக்கு மனு அனுப்பியுள்ளனர்.

இந்த பகுதியில் மிகவும் பழமையான மடத்துவிளை அய்யா நாராயண வைகுண்ட சுவாமி திருநிழல் தாங்கல் மற்றும் குடியிருப்புகளுக்கு செல்ல பக்க சாலை அமைக்க கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ ராஜேஷ் குமார்க்கு மனு கொடுத்தனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சம்மந்தப்பட்ட இடத்தை நேற்று எம்.எல்.ஏ ராஜேஷ் குமார் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வு மேற்கொண்டதுடன் சம்மந்தப்பட்ட அரசு அதிகாரிகளிடம் தொலைபேசியில் பேசி ரோடு அமைக்க வேண்டுகோள் விடுத்துள்ளனர். ரோடு அமைக்கலாம் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இந்த ஆய்வில் அதங்கோடு காங். கமிட்டி தலைவர் பிரமில் பெலிஸ், இளைஞர் காங்.. தலைவர் பால் ஜெபசிங், கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவில் மாநகராட்சியில் தெரு நாய் பிரச்சனை மற்றும் குடிநீர் பிரச்சனைக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்: மாமன்ற கூட்டத்தில் (பொ) மேயர் மேரி பிரின்ஸி லதா உறுதி
ஏஜேஎம் பவுண்டேஷன் மற்றும் கல்லூரி இணைந்து நடத்திய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
தொடர் மழை: மார்த்தாண்டம் குளத்தில் கவிழ்ந்த மீன் லாரி
மனைவியின் கல்லறையில் கணவர் தற்கொலை
கருங்கல் : காங்கிரஸ் சார்பில் ராஜீவ் நினைவு தினம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

கோடை காலத்தை முன்னிட்டு, பொதுமக்களின் தாகம் தீர்க்கும் வகையில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா

May 8, 2024
136 Views
சந்தூர் அருகே ஸ்ரீ முனியப்பன் கோயில் மகா கும்பாபிஷேகம் விழா
அமைச்சர் பேச்சுக்கு தளவாய் சுந்தரம் எம்எல்ஏ பதிலடி
நாகர்கோவில் அண்ணா விளையாட்டு மைதானம் ரூ.1.19 கோடியில் சீரமைப்பு: மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்
மதுரை தநைரா ஜவுளிகள் விற்பனை நிலையத்தில் விழாக்கால மியாரா புடவை அறிமுகம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account