By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காரியமங்கலம் அருகே தனியார் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: 16 பயணிகள் காயம்!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > காரியமங்கலம் அருகே தனியார் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: 16 பயணிகள் காயம்!
தமிழ்நாடுதருமபுரி

காரியமங்கலம் அருகே தனியார் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: 16 பயணிகள் காயம்!

Last updated: July 9, 2026 8:06 pm
July 9, 2026
27 Views
Share
SHARE

தருமபுரி, ஜூலை 9 –

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே தனியார் பேருந்து ஒன்று நிலைதடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 16 பயணிகள் காயமடைந்தனர். கிருஷ்ணகிரியில் இருந்து தருமபுரி நோக்கி ‘குமரவேல்’ என்ற தனியார் பேருந்து (பதிவு எண்: TN 29 BF 4700) தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. காரிமங்கலத்தை சேர்ந்த சந்தோஷ் என்ற டிரைவர் பேருந்தை ஓட்டி சென்றார்.

காரிமங்கலம் அடுத்த பொன்னேரி கிராமம் அருகே சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, திடீரென நிலைதடுமாறி நெடுஞ்சாலையின் இடதுபுறமிருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 16 பயணிகள் காயமடைந்தனர். நல்வாய்ப்பாக இந்த விபத்தில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை.

விபத்து குறித்து தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காரிமங்கலம் காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள், காயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. காரிமங்கலம் காவல்துறையினர் விபத்துக்குள்ளான வாகனத்தை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சீர்செய்தனர். மேலும், விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

பேராசிரியர் எம். விஸ்வநாதன் டயாபடீஸ் ரிசர்ச் சென்டர் சார்பாக தங்கப்பதக்கம் வழங்கும் நிகழ்ச்சி
மை பாரத் கேந்திரா தருமபுரி சார்பில் மாவட்ட அளவிலான போதை பழக்கத்திற்கு எதிரான போட்டிகள்
நீண்டகால ஆசிரியர்களுக்கு ‘டெட்’ தேர்வில் இருந்து விலக்கு – சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம்
ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸின் ஷீதாரா 2026 – பெண் முகவர்களுக்கான சிறப்பு இலவச மருத்துவ முகாம்
திருவெறும்பூர் நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்த அன்பில் மகேஷ்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

களியக்காவிளை அரசு துணை ஆரம்ப சுகாதார நிலையத்தை சுற்றி தடுப்பு வேலி கட்ட முயன்ற மூதாட்டி; பொது மக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு

October 2, 2025
68 Views
தேசிய பத்திரிக்கை தினம் அனுசரிப்பு
மக்களுடன் முதல்வர் திட்டம் வட்டார
காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார்
தைப்பொங்கல் முன்னிட்டு சிறப்பு பேருந்துகள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account