By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் வழியாக ஸ்ரீபெரும்புதூர் செல்லும் ராஜீவ் காந்தி நினைவு ஜோதிக்கு திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் உற்சாகமான வரவேற்பு!!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் வழியாக ஸ்ரீபெரும்புதூர் செல்லும் ராஜீவ் காந்தி நினைவு ஜோதிக்கு திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் உற்சாகமான வரவேற்பு!!
தமிழ்நாடுதிருப்பூர்

கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் வழியாக ஸ்ரீபெரும்புதூர் செல்லும் ராஜீவ் காந்தி நினைவு ஜோதிக்கு திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் உற்சாகமான வரவேற்பு!!

Last updated: May 18, 2026 6:22 pm
May 18, 2026
23 Views
Share
SHARE

திருப்பூர், மே 18 –

முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் 35 ஆம் ஆண்டு நினைவு தினம் வரும் 21ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் சார்பில் அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து கடந்த 15 ஆம் தேதி கர்நாடக மாநிலத்தின் காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர் துரை வேலூ தலைமையில் நூற்றுக்கு மேற்பட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஜோதியுடன் புறப்பட்டனர். 15 ஆம் தேதி புறப்பட்ட ஜோதியானது மைசூர், சத்தியமங்கலம் வழியாக திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் வருகை தந்தது.

இந்நிலையில் ராஜீவ் காந்தி நினைவு ஜோதியினை திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கோபால்சாமி தலைமையில் வரவேற்பு கொடுத்தனர். தொடர்ந்து முக்கிய சாலைகளின் வழியாக ஜோதியுடன் காங்கிரஸ் கட்சியினர் ராஜீவ் காந்தியின் புகழைப் பாடும் வகையில் கோஷங்களை எழுப்பி ஊர்வலமாகச் சென்றனர்.

இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளர் செந்தில் குமார், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ராமசாமி, வட்டார தலைவர் கருப்புசாமி மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கார்த்திக், ராமகிருஷ்ணன், கோவிந்தசாமி, வெங்கடேஷ், மகிளா, காங்கிரஸ் ஆஷா, வட்டாரம் பாலசுப்பிரமணி ரகுபதி, ஹரிச்சந்திரன், ஜெயராஜ், பழனிச்சாமி, பாஸ்கர், பாபு, யோகநாதன், ஜெயின்லாபுதீன், கோபு, விக்டோரியா, குமார், பாலசுப்பிரமணி, நட்ராஜ், கொண்டப்பன் மற்றும் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மேலும் 200 காங்கிரஸ் மூவர்ண துண்டினை வழங்கினார்கள்.

விளம்பரம்

You Might Also Like

தார்சாலை அமைக்கும் பணி துவக்க விழா
கோவை சூலூர் சட்டமன்ற தொகுதி தவெக வேட்பாளருக்கு என் எம் சுகுமார் சூறாவளி பிரச்சாரம்
குமரி மாவட்டத்தில் மது பதுக்கி விற்ற 3 பேர் கைது: 43 பாட்டில்கள் பறிமுதல்
நாளை மறுநாள் ஹவுரா எக்ஸ்பிரஸ் போக்குவரத்தில் மாற்றம்
புதிய பள்ளி கட்டிட திறப்பு விழா!!!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

வடக்கு மாநகர அலுவலக திறப்பு விழா

November 27, 2024
40 Views
குமரி மாவட்டத்திற்கு புதிய வருவாய் அலுவலர் பூங்கோதை பொறுப்பேற்பு
சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி
மாநகர் போக்குவரத்து காவலர்கள் மற்றும் நெடுஞ்சாலை
கோ – கோ போட்டியில் இரண்டாம் பரிசு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account