By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கருங்கல் சந்தையில் கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கருங்கல் சந்தையில் கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்
கனஂனியாகுமரி

கருங்கல் சந்தையில் கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்

Last updated: June 24, 2025 3:44 pm
June 24, 2025
44 Views
Share
SHARE

கருங்கல், ஜூன் 24 –

கருங்கலில் நவீன மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள மீன் மார்க்கெட்டில் உள்ள சில கடைகளில் கெட்டுப்போன அழுகிய மீன்கள் விற்கப்படுவதாக பொதுமக்கள் தரப்பில் தொடர் குற்றச்சாட்டு எழுந்து வந்தது. இதையடுத்து குமரி மாவட்ட சுகாதார அலுவலர் பிரபாகரன் உத்தரவின் பேரில் கிள்ளியூர் வட்டார சுகாதார அலுவலர் ஐயப்பன் தலைமையில் மீன்வளத் துறை ஆய்வாளர் ஷாமிலி, கிள்ளியூர் உணவு பாதுகாப்பு அலுவலர் ஜெப்ரிமோள் உள்ளிட்ட சுகாதார ஆய்வாளர்கள், கருங்கல் பேரூராட்சி செயல் அலுவலர் சத்யராஜ் மற்றும் பணியாளர்கள் கருங்கல் வெள்ளியாவிளை சந்தைப் பகுதிகளில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கருங்கலில் 25 கிலோ கெட்டுப்போன மீன்கள் மற்றும் வெள்ளியாவிளையில் 14 கிலோ கெட்டுப் போன மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

முட்டை காடு ஈத்தவிளை மகா தேவர் சாஸ்தா கோவில் கும்பாபிஷேக பணி துவக்கவிழா
சந்தன கட்டையுடன் வாலிபர் கைது
மீன் கடையை மாற்ற எதிர்ப்பு தெரிவித்து வியாபரிகள் போராட்டம்
சுசீந்திரம் பகுதிகளில் பி.டி. செல்வகுமாருடன் இணைந்து தளவாய்சுந்தரம் வாக்கு சேகரிப்பு
கல்லூரியில்“தடையை தாண்டுவோம்”கருத்தரங்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரை

வலையபட்டி ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்பு

March 21, 2025
63 Views
காளியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா
தபால் நிலைய கட்டிடம் கட்ட வலியுறுத்தி போர்டு
மார்த்தாண்டத்தில் இரட்டிப்பு தொகை தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.6.5 லட்சம் மோசடி: 3 பேர் மீது வழக்கு
தி.மு.க வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account