By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவிலில் சிதம்பர நகர் நியாய விலைக் கடையை மாற்றக் கூடாது: எம்எல்ஏ ஆஸ்டினுக்கு அகில இந்திய தமிழர் கழகம் கோரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவிலில் சிதம்பர நகர் நியாய விலைக் கடையை மாற்றக் கூடாது: எம்எல்ஏ ஆஸ்டினுக்கு அகில இந்திய தமிழர் கழகம் கோரிக்கை
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவிலில் சிதம்பர நகர் நியாய விலைக் கடையை மாற்றக் கூடாது: எம்எல்ஏ ஆஸ்டினுக்கு அகில இந்திய தமிழர் கழகம் கோரிக்கை

Last updated: May 9, 2026 1:57 pm
May 9, 2026
79 Views
Share
SHARE

நாகர்கோவில், மே 09 –

நாகர்கோவில் மையப் பகுதியில் சிதம்பர நகரில் இயங்கி வரும் நியாயவிலைக் கடையை வேறு இடத்திற்கு மாற்றக் கூடாது என்று அகில இந்திய தமிழர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக அகில இந்திய தமிழர் கழகத்தின் நிறுவனர் முத்துக்குமார் கூறியுள்ளதாவது: நாகர்கோவில் மாநகரின் மத்திய பகுதியும், பொது மக்கள் அடர்த்தியாக வசிக்கும் சிதம்பரநகர் பகுதியில் கடந்த 32 வருடங்களாக ஒரே இடத்தில் நியாய விலைக் கடை இயங்கி வருகின்றது. இது அப் பகுதியில் உள்ள மக்களுக்கு வசதியாகவே இருக்கிறது. இந்நிலையில் நியாய விலைக் கடையை கோட்டார் ஆயுர்வேத மருத்துவமனைக்கு அருகில் உள்ள கட்டிடத்திற்கு இடமாற்றம் செய்வதற்கான வேலைகள் நடைப்பெறுவதாக தெரிகிறது.

இந்த நியாய விலைக் கடையை சிதம்பரநகர் பகுதியில் இருந்து மாற்றக் கூடாது என்றும், இதனால் மக்கள் பல விதங்களில் பாதிக்கப் படுவார்கள் என்றும் சமுக சேவகரும், அகில இந்திய தமிழர் கழகத்தின் முக்கியஸ்தருமான ஜெபமணி என்பவர், கடந்த சில மாதங்களாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து முறையிட்டு வருகிறார். தற்போது நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டினுக்கும் இது தொடர்பாக புகார் மனுவும் அனுப்பியுள்ளார்.

எம்எல்ஏ ஆஸ்டின் நாகர்கோவில் வந்ததும், இது குறித்து நேரில் சந்தித்து பொது மக்களின் சிரமங்களை எடுத்து கூறுவோம். பொது மக்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில் அருகில் உள்ள ஏதாவது கட்டிடத்திற்கு மாற்றுவதற்கான முயற்சியை எம்எல்ஏ ஆஸ்டின் மேற்கொள்ள வேண்டும். கோட்டார் ஆயுர்வேத மருத்துவமனைக்கு அருகில் நியாய விலைக் கடையை மாற்றக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

தொடர் திருட்டில் ஈடுபட்டவர் கைது
திருவெண்ணெய்நல்லூர் அருகே கார் மோதி விவசாயி பலி
ராஜாக்கமங்கலம் அருகே நண்பர்களுடன் குளிக்க சென்ற பிளஸ் 1 மாணவன் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு
களியக்காவிளைவில் மொழிப்போர் தியாகி அ.சிதம்பர நாதன் திருவுருவ சிலைக்கு மரியாதை
கணவர் தாக்கியதால் மனைவி தற்கொலை முயற்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
செங்கல்பட்டுமாவட்டம்

கலைஞர் நூற்றாண்டு விழா பேச்சுப்போட்டி

August 21, 2024
63 Views
ஊத்தங்கரை அடுத்த புங்கனை கிராமத்தை சேர்ந்த அரசு பள்ளி மாணவி 469 மதிப்பெண் பெற்று சாதனை! !
திமுக மருத்துவ அணி நலத்திட்ட உதவிகள்
கால்வாயில் வாலிபர் சடலம். போலீஸ் விசாரணை
தஞ்சை மாநகரில் பிஜி நாயுடு ஸ்வீட் திறப்பு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account