By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > வேலூர் > ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரிக்கை
அரசியல்மாவட்டம்வேலூர்

ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரிக்கை

Last updated: May 16, 2025 3:20 pm
May 16, 2025
91 Views
Share
SHARE

வேலூர் மே 16

வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் குறைவாகவே உள்ளன. பீடி, தீப்பெட்டி, நெசவு, தேங்காய் உற்பத்தி, பால்கோவா தயாரிப்பு, தங்கம் என்று பலதரப்பட்ட சிறுதொழில்கள் நடைபெற்று பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள், ஆயிரக்கணக்கான தொழிலதிபர்கள், வியாபாரிகளால் பயன்படுத்தப்பட்டு வரும் குடியாத்தம் ரயில் நிலையத்தை மேம்படுத்தினால், ரயில்வே துறைக்கு கூடுதலாக வருவாய் கிடைக்கும் என்பது மாற்றுக்கருத்து இல்லை.

இந்த ரயில் நிலையத்தில் உள்ள மூன்று நடைமேடைகளிலும் பயணிகள் மேற்கூரை சரிவர இல்லை. இதனால், பயணிகள் மழையிலும், வெயிலிலும் நின்று ரயில்கள் ஏறும் நிலை உள்ளது.

ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான கழிவறை, குளியலறை வசதி அறவே இல்லை. குடிநீர் வசதியும் இல்லை. உணவகமும் இல்லை. ரயில்வே கேண்டீனை ஏற்படுத்த வேண்டும்.

சென்னை, பெங்களூரு, கோவை, திருப்பதி செல்லும் ரயில்களை கூடுதலாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். லால்பாக், பிருந்தாவன், இன்டர்சிட்டி போன்ற ரயில்களை உடனடியாக நிறுத்தினால், நூற்றுக்கணக்கான பயணிகள் பயணிப்பார்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

பயணிகள் நடைமேடை தரையை இரு அடிகளாவது உயர்த்த வேண்டும். வெகு தாழ்வாக இருக்கிறது. ஏற்கனவே இருந்த பயணச்சீட்டு வாங்கும் கவுன்ட்டரும் நுழைவுவாயிலும் மூடப்பட்டு, புதிய கவுன்ட்டர் செயல்படுகிறது. பழைய நுழைவுவாயில் மூடப்பட்டு, புதிய கவுன்ட்டர் செயல்படுவதால், பயணிகள் 2,3-ஆம் நடைமேடைகளுக்குச் செல்ல நடைமேம்பாலம் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனால், பயணிகள் ஆபத்தான முறையில் லெவல் கிராசிங்கில் கடக்கும் நிலை உள்ளது.

எனவே, புதியதாக நடைமேம்பாலத்தை அமைக்க வேண்டும். குடியாத்தம் ரயில் நிலையத்தில் இருந்து சீசன் எடுப்போர் பெரம்பூர் ரயில் நிலையம் வரை மட்டுமே எடுக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் பயணிகள் சிறப்பு அனுமதி, குடியாத்தம் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் நிலையத்துக்கு நேரடியாக சீசன் டிக்கெட் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுதவிர, குடியாத்தம் நகரம், பஸ் நிலையத்தில் இருந்து 5 கி.மீ. தொலைவில் ரயில் நிலையம் உள்ளது. பேருந்தில் வருவோர் ரயில்வே மேம்பாலத்தை பயன்படுத்தி கீழே இறங்கி, 100 மீட்டர் நடக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே, குடியாத்தம் ரயில் நிலையத்துக்கும், பேருந்து நிலையத்துக்கும் மினி பஸ் வசதியை ஏற்படுத்த தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்துடன் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒரு ரயில் நிலையம் ஒரு பொருள் திட்டத்தின்படி, குடியாத்தம் ரயில் நிலையத்தில் சிறப்பு அனுமதி பெற்று குடியாத்தம் ஸ்பெஷல்களான கைத்தறி லுங்கி, பால்கோவா, தேங்காய், தேங்காய் நார் பண்டல் போன்றவற்றை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விளம்பரம்

You Might Also Like

குமரியில் கும்பப் பூ சாகுபடி பணிகளுக்காக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு; 1100 கன அடியாக அதிகரிப்பு
ஆணழகன் போட்டியில் வென்ற வீரர்களுக்கு ரூ. 2 லட்சம் பரிசளிப்பு
திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சியில் பிளாஸ்டிக் பொருட்களை ஒழிப்போம் – உறுதிமொழி ஏற்ற தூய்மை பணியாளர்கள்
நெல்வாய் கிராமத்தில் கிறிஸ்துமஸ் பெருவிழா
சுழற்சி செயல்முறையில் 76 வயது முதியவருக்கு இதய ரத்தநாளத்தில் கால்சியம் படிந்த அடைப்பு நீக்கம்; நாகர்கோவில் கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனை சாதனை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்

ஆடுதுறை யில் ரூ3.17 கோடியில் பேருந்து நிலையம்

March 26, 2025
54 Views
முத்துராமலிங்கத் தேவரின் 117 வது ஜெயந்தி விழா
ஊராட்சி ஊழியர் கணவருக்கு அடி உதை
சுதந்திர தினத்தை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் உள்ள 130 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம்
அரசு பஸ் டிரைவர் மீது வழக்கு பதிவு; டிரைவர் கண்டக்டர் எஸ்.பி.யிடம் புகார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account