By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழ்நாடு புதுமை பெண், தமிழ் புதல்வன் திட்டத்தில் 18 லட்சம் பேர் பயன்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > தமிழ்நாடு புதுமை பெண், தமிழ் புதல்வன் திட்டத்தில் 18 லட்சம் பேர் பயன்
திண்டுக்கல்

தமிழ்நாடு புதுமை பெண், தமிழ் புதல்வன் திட்டத்தில் 18 லட்சம் பேர் பயன்

Last updated: September 20, 2025 10:34 am
September 20, 2025
65 Views
Share
SHARE

திண்டுக்கல், செப். 20 –

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. ஊரக வளர்ச்சிதுறை அமைச்சர் ஐ. பெரியசாமி கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் செயல்படுத்தி வருகிறார்.

இம்முகாமில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, சாதி சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், மகளிர் உரிமைத் தொகை, மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை, புதிய மின் இணைப்பு, பட்டா பெயர் மாற்றம்
உள்ளிட்ட‌ பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனுக்கள் பெறப்பட்டு 45 நாட்களில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் அரசுப் பள்ளியில் படித்து கல்லூரி மேல்படிப்பிற்குசென்றால் மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் மாணவிகளுக்கு புதுமை பெண், மாணவர்களுக்கு தமிழ் புதல்வன் திட்டங்களின் கீழ் சுமார் 18 லட்சம் மாணவ, மாணவிகள் பயனடைந்து வருகின்றனர்.

மேலும் முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் ரூ.5 இலட்சம் மதிப்பில் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளலாம். இது மக்களுக்கான அரசு, ஏழைகளுக்கான அரசு. பொது மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிட இந்த அரசு என்றென்றும் தயாராக உள்ளது என்று கூறினார்.

இந்நிகழ்ச்சியின் போது வருவாய் கோட்டாட்சியர் சக்திவேல், மேற்கு வட்டாட்சியர் ஜெயபிரகாஷ், திமுக வடக்கு ஒன்றியச் செயலாளர் நெடுஞ்செழியன், பேரூராட்சித் தலைவர் கவிதா சின்னதம்பி, துணை தலைவர்கள் நாகப்பன், ஜெயபால், செயல் அலுவலர்கள் பானு ஜெயராணி, சூசை இன்பராஜேஷ், அகரம் பேரூராட்சி துணைத் தலைவர் ஜெயபால், கிராம நிர்வாக அலுவலர்கள் லோகநாதன், அருண் பாண்டியன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தோட்டக்கலை ஆராய்ச்சி மாணவிகள் கிராம மதிப்பீடு
புனித ஹஜ் யாத்திரை செல்லும் ஹஜ் யாத்திரைகளுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம்
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொங்கல் விழா
புதிய பேருந்து நிலையம் அமைக்க கருத்து கேட்பு
ஒரு வருட பெமி 9 நாப்கின் இலவசம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்

February 2, 2025
76 Views
தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
சங்கரன்கோவில் தொகுதி பொறுப்பாளர்கள்
நடைமுறைக்கு வருவதை முன்னிட்டு இச்சட்டங்கள் குறித்த பயிற்சி
ஆசிய விளையாட்டு போட்டியில் அருமனை மாணவி சாதனை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account