By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வேர்க்கிளம்பி பிருந்தாவன் சேரிட்டி டிரஸ்ட் சார்பில் கல்வி உதவி வழங்கும் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > வேர்க்கிளம்பி பிருந்தாவன் சேரிட்டி டிரஸ்ட் சார்பில் கல்வி உதவி வழங்கும் விழா
கனஂனியாகுமரிதமிழ்நாடு

வேர்க்கிளம்பி பிருந்தாவன் சேரிட்டி டிரஸ்ட் சார்பில் கல்வி உதவி வழங்கும் விழா

Last updated: June 29, 2026 7:09 pm
June 29, 2026
49 Views
Share
SHARE

திருவட்டாறு, ஜூன் 29 –

திருவட்டாறு அருகே வேர்க்கிளம்பியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் பிருந்தாவன் சேரிட்டி டிரஸ்டின் 7ம் கட்ட கலவி உதவி வழங்கும் விழா வேர்க்கிளம்பியில் டிரஸ்ட் தலைவர் எஸ். காட்சே தலைமையில் நடந்தது. ஒருங்கிணைப்பாளர் பி.எட்.வின் ராஜ் வரவேற்றார். ஜெயசிங், பேபி, ஜெபான்சிலி, கிரி சட்ட ஆலோசகர் வி.எஸ். நந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
செயலாளர் எம். சோபிதராஜ் அறிக்கை சமர்பித்தார்.

பத்மநாபபுரம் எம்.எல்.ஏ. ஆர். செல்லசுவாமி நலத்திட்ட உதவிகளை துவங்கி வைத்தார். வேர்க்கிளம்பி பேரூராட்சி தலைவர் சுஜீர் ஜெபசிங் குமார், துணைத்தலைவர் துரைராஜ் மனுவேல்,. பசித்தோர்க்கு உணவு அறக்கட்டளை தலைவர் கருங்கல் ஜார்ஜ், பயிற்சியாளார் சேவியர் சுரேஷ்பாபு, செருப்பாலூர் கிருபா சேரிட்டப்பிள் டிரஸ் நிறுவனர் ஆர். பிராங்கிளின், திருவட்டார் காவல்நிலைய சப்-இன்ஸ்பெக்டர் எஸ்.சிவசங்கர், குழித்துறை மறைமாவட்ட அனைத்து பணிக்குழுக்களின் இயக்குநர் பங்குப்பணியாளர் என்.மார்டின் ஆகியோர் பேசினர்.

நிகழ்வில் டிரஸ்டின் இலவச டியூஷன் மையத்தில் பயின்று 10ம் வகுப்பில் 481 மதிப்பெண் பெற்ற தனிகா என்ற மாணவிக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. டிரஸ்ட் பொருளாளர் சுஜின் லோகிதாஸ் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் பாட்ஜ் அணிந்து போராட்டம்
முகிலன்குடியிருப்பில் புதிய குடிநீர் தொட்டி
25 கிலோ குட்கா புகையிலை பறிமுதல்நாகர்கோவில் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
ஆன்லைன் முதலீட்டு பெயரில் பல கோடி மோசடி: ஈரோடு தம்பதிகள் மீது மேலும் இருவர் எஸ்பியிடம் புகார்
கிருஷ்ணகிரி பாரத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

ஒன்றியத்தில் வடகிழக்கு பருவமழை பாதுகாப்பு

October 16, 2024
103 Views
ராமநாதபுரம் பனைக்குளத்தில் தமுமுகவின் 31-வது ஆண்டு தொடக்க விழா
பா.ஜ சார்பில் ஆபரேஷன் சிந்துர் வெற்றி பேரணி
அத்திப்பாளையத்தில் சிட்டி யூனியன் வங்கியின் 985 வது புதிய கிளை திறப்பு விழா
மணிமேகலை விருதிற்கு விண்ணப்பிக்கலாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account