By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கருங்கல் அருகே இருசக்கர வாகனத்தில் வெடிபொருட்கள் கடத்திய கல்லூரி மாணவர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கருங்கல் அருகே இருசக்கர வாகனத்தில் வெடிபொருட்கள் கடத்திய கல்லூரி மாணவர் கைது
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

கருங்கல் அருகே இருசக்கர வாகனத்தில் வெடிபொருட்கள் கடத்திய கல்லூரி மாணவர் கைது

Last updated: June 20, 2026 8:00 pm
June 20, 2026
8 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஜூன் 20 –

கருங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் முகமது தாரிக் அல் அமீன் தலைமையிலான போலீசார் நேற்று தெருவுகடை சந்திப்பு பகுதியில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

வாகனத்தை ஓட்டி வந்தவர் தக்கலை அருகே உள்ள மருதூர்குறிச்சி பகுதி சேர்ந்த 17 வயது கேட்டரிங் கல்லூரி மாணவர் என்பது தெரிய வந்தது. உடனடியாக அவரது வாகனத்தை போலீசார் சோதனை செய்தபோது, அதில் எவ்வித அனுமதி இன்றி பேராபத்தை விளைவிக்க கூடிய வெடி பொருட்கள் மறைத்து கொண்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

அவரிடம் 24 எலக்ட்ரிக்கல் டெட்டனேட்டர்கள், 3 சாதாரண டெட்டனேட்டர்கள் மற்றும் 50 ரெக்ஸ், 90 ஜெல் வெடிமருந்து குச்சிகள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டது. போலீசார் நடத்திய அதிரடி விசாரணையில் புதுக்கடை அருகே கீழ்குளம் பகுதியில் உள்ள ஒரு கல்குவாரியில் இருந்து கிணறு வெட்டுவதற்காகவும், அதில் உள்ள பாறையை உடைப்பதற்கும் பயன்படுத்துவதற்காக இந்த வெடிபொருள்களை கொண்டு செல்வதாக கூறியுள்ளார்.

இதை எடுத்து சிறுவனை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். மேலும் இந்த சம்பவம் குறித்து கருங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த சம்பவத்தில் மேலும் 2 பேருக்கு தொடர்பு உள்ளது தெரியவந்துள்ளது. அவர்களை போலீசார் தேடுவது அறிந்தவுடன் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது.

விளம்பரம்

You Might Also Like

குமரியில் பரவலாக மழை: கோடை உஷ்ணத்தில் இருந்து விடுபட்டு பொதுமக்கள் மகிழ்ச்சி
ஜனநாயக புரட்சி ஏற்பட்டுள்ளது: பணநாயகம் தோற்கடிக்கப்பட்டு உள்ளது!!
வளநாடு அருகே அனுமதி இன்றி மணல் அள்ளிய மூன்று பேர் கைது
​நாகர்கோவில் சட்டமன்ற தொகுதிக்கு கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு
பேச்சிப்பறையில் மர்ம விலங்கு கடித்ததில் கன்றுகுட்டி சாவு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்

தஞ்சாவூர் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

September 2, 2025
60 Views
ராமநாதபுரத்தில் மகளிர் திட்ட துறையின் மூலம் மகளிர் சுய உதவி குழு
மக்கள் குறை தீர்க்கும் நாள் மனு
உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம்
மூன்றாம் பாலினத்தவர் பன்னோக்கு மருத்துவ மையம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account