By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கன்னியாகுமரியில் மனநலம் பாதித்த பெண்ணிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட குற்றவாளிக்கு குண்டாஸ்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கன்னியாகுமரியில் மனநலம் பாதித்த பெண்ணிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட குற்றவாளிக்கு குண்டாஸ்
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

கன்னியாகுமரியில் மனநலம் பாதித்த பெண்ணிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட குற்றவாளிக்கு குண்டாஸ்

Last updated: July 16, 2026 5:25 pm
July 16, 2026
8 Views
Share
SHARE

கன்னியாகுமரி, ஜூலை 16 –

நாகர்கோவில் என்ஜிஓ காலனி கீழவண்ணான்விளை பகுதியைச் சேர்ந்த சதாசிவம் என்பவரின் மகன் குமார் (49). இவர் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாகக் கிடைத்த புகாரின் அடிப்படையில், கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து வழக்கின் தீவிரத்தையும், பொதுமக்கள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு நலனையும் கருத்தில் கொண்டு, குற்றவாளி மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் பரிந்துரையின் பேரில், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதாப் குற்றவாளி குமாரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார். அதன்படி, தற்போது சிறையில் உள்ள குற்றவாளி மீது குண்டர் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குமரி மாவட்டத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான குற்றங்கள், பாலியல் குற்றங்கள், மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்டவர்கள் தொடர்ந்து குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டு வருகின்றனர். பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்படும் என்று காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

களியல் கோதையாற்றில் மீண்டும் பொதுமக்களுக்கு விஸ்வரூப தரிசனம் கொடுத்த முதலை: பீதியில் மக்கள்
ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் குழந்தையின் தங்க காப்பு மாயம்; பெண் கைவரிசையா?
குமரி மாவட்ட வாக்குச்சாவடிகளில் பாதுகாப்புப் பணி: கன்னியாகுமரி மாவட்ட காவல் துறை அறிவிப்பு
குளச்சல் சட்டமன்றத் தொகுதி வாக்குச்சாவடி மையங்களில் அலுவலர் ஆய்வு
பள்ளியைத் தேடி தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர்: அரசு பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 42 மாணவர் மாணவிகளுக்கும், 100 சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளிக்கும் பாராட்டு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்

சௌந்தரராஜா பெருமாள் கோவிலில் வெள்ளித்தேர்

April 19, 2025
50 Views
பொது மக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களை
“நிறைந்தது மனம்” நிகழ்ச்சி
தக்கலை அருகே கார் கம்பெனி பெண் ஊழியர் மாயம்
அரசு மருத்துவமனை வளாகத்தை தூய்மை செய்த பள்ளி மாணவர்கள்.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account