By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கன்னியாகுமரியில் சுகாதார விதிமீறல்: 17 உணவகங்களுக்கு ரூ.1.5 லட்சம் அபராதம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கன்னியாகுமரியில் சுகாதார விதிமீறல்: 17 உணவகங்களுக்கு ரூ.1.5 லட்சம் அபராதம்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கன்னியாகுமரியில் சுகாதார விதிமீறல்: 17 உணவகங்களுக்கு ரூ.1.5 லட்சம் அபராதம்

Last updated: July 30, 2026 5:56 pm
July 30, 2026
5 Views
Share
SHARE

கன்னியாகுமரி, ஜூலை 30 –

குமரி மாவட்டத்தில் சுகாதார விதிமுறைகளை மீறி செயல்பட்ட 17 உணவகங்களுக்கு மொத்தம் ரூ.1.5 லட்சம் அபராதம் விதித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் பிரதாப் உத்தரவின்படி, மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி ஜெயராம பாண்டியன் தலைமையிலான குழுவினர் கடந்த இரண்டு நாட்களாக உணவகங்கள், பேக்கரிகள், மளிகைக் கடைகள், இறைச்சிக் கடைகள் மற்றும் தேநீர் விற்பனை நிலையங்களில் திடீர் ஆய்வு நடத்தினர்.

இதில் கன்னியாகுமரி சன்னதி தெரு, மெயின் ரோடு, காந்தி மண்டபம் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற சோதனையில், சுகாதார சீர்கேட்டுடன் செயல்பட்ட 6 உணவகங்களுக்கு தலா ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய 3 உணவகங்களுக்கு தலா ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டது.

நாகர்கோவில் பேருந்து நிலையங்களில் உள்ள உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் நடத்தப்பட்ட ஆய்வில், 7 உணவகங்களுக்கு தலா ரூ.10,000 மற்றும் ஒரு உணவகத்திற்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த 13 உணவகங்ளுக்கு மொத்தம் 1லட்சத்து 30 ஆயிரம் ரூபாய், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்தி சூடான உணவுப் பொருட்களை பார்சல் செய்த நான்கு உணவுகளுக்கு ரூ. 20,000 என மொத்தம் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வரும் உணவு நிறுவனங்கள் முதன்முறை தவறு கண்டறியப்பட்டால் ரூ.10,000, இரண்டாவது முறை கண்டறியப்பட்டால் ரூ 15 ஆயிரம், 3வது முறை கண்டறியப்பட்டால் ரூ. 20,000 அபராதத்துடன் உணவு பாதுகாப்பு பதிவு சான்றிதழ் ரத்து செய்யப்படும்.

இது போன்ற சோதனைகள் மாவட்டத்தில் உள்ள அனைத்து உணவு வர்த்த நிறுவனங்களிலும் மேற்கொள்ளப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இதுகுறித்த புகார்களுக்கு வாட்ஸ் எண் 9444042322 என்ற எண்ணிற்கு புகார் அளிக்கலாம் என மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி ஜெயராம் பாண்டியன் தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

மார்த்தாண்டம் தனியார் கண் ஆஸ்பத்திரி மாடியில் இருந்து நர்ஸ் விழுந்து உயிரிழப்பு: தற்கொலையா? போலீசார் விசாரணை
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மாபெரும் முற்றுகை போராட்டம்
உலக செஞ்சிலுவை தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் தலைமையில் உறுதிமொழி
இந்திய கடல்சார் பல்கலைக்கழக புத்தாக்க தொழில்முனைவு ஆராய்ச்சி மையம் தொடக்கம்
குமரி மாவட்ட தேர்தல் வீடியோ கண்காணிப்பு குழுவினர் நியமனம்: கலெக்டர் உத்தரவு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சேலம்மாவட்டம்

நாலெட்ஜ் பொறியியல் கல்லூரியில்12வது ஆண்டு பட்டமளிப்பு விழா

March 4, 2025
49 Views
புகையிலை இல்லா இளைஞர் பிரச்சார பேரணி 2.0
அஞ்சல அலுவலகங்களில் பயிர் காப்பீடு வசதி: விவசாயிகளுக்கு அழைப்பு
தக்கலை அருகே போதையில் 40 அடி ஆழ கிணற்றில் விழுந்த தொழிலாளி பலி
தென்காசியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account