By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கடைகள் அகற்றியதை எதிர்த்து சட்டசபையில் பேச்சு: தளவாய் சுந்தரம் எம்எல்ஏவுக்கு நேரில் நன்றி கூறிய வியாபாரிகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கடைகள் அகற்றியதை எதிர்த்து சட்டசபையில் பேச்சு: தளவாய் சுந்தரம் எம்எல்ஏவுக்கு நேரில் நன்றி கூறிய வியாபாரிகள்
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

கடைகள் அகற்றியதை எதிர்த்து சட்டசபையில் பேச்சு: தளவாய் சுந்தரம் எம்எல்ஏவுக்கு நேரில் நன்றி கூறிய வியாபாரிகள்

Last updated: February 24, 2026 6:42 pm
February 24, 2026
49 Views
Share
SHARE

நல்லூர், பிப். 24 –

தமிழ்நாடு சட்டசபையில் முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான தளவாய் சுந்தரம் கேள்வி நேரத்தில் பேசியபோது: கன்னியாகுமரியில் கடைகள் அகற்றப்பட்டதால் வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளார்கள். அவர்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. கன்னியாகுமரி நகராட்சிக்கு சொந்தமான பல ஆண்டுகளுக்கு மேலாக செயல்படும் கடைகளை அந்த வியாபாரிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்க வேண்டும் என்றார்.

இதற்கு பதில் அளித்த நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு வியாபாரிகள் பாதிக்காத அளவுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இதனையடுத்து தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ.வின் செயல்பாடுகளை பாராட்டி நன்றி தெரிவிக்கும் வகையில், கன்னியாகுமரி அனைத்து கடை வியாபாரிகள் சங்கத் தலைவர் தம்பி தங்கம், தலைமையில் பொருளாளர் சேவியர் ராஜன் சங்க உறுப்பினர்கள் பெருமாள், பாலகிருஷ்ணன், பீர்முகமது, சிவா, முருகேசன், ராமன், நவாஸ், ரமேஷ், அமர், குருசாமி ஆகியோர் நாகர்கோவிலில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் அவரை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

டாஸ்மாக் பணியாளர்களின் போராட்டம் வெற்றி பெற ஆயத்த கூட்டம்
இந்திய கம்யூனிஸ்டு கோரிக்கை ஆர்ப்பாட்டம்
புதுக்கடை அருகே கோவில் சிலையை தாசில்தார் அகற்றிய விவகாரம்; பொதுமக்கள் இன்று பூஜையுடன் பஜனை
நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தினை
தஞ்சாவூரில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பத்தூர்மாவட்டம்

கந்த சஷ்டி 4ம் நாள் சிறப்பு அபிஷேகம் ஆராதனை

November 8, 2024
68 Views
11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும்
காவேரிப்பட்டினத்தில் தே.மு.தி.க., முப்பெரும் விழா
தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் ரூ. 2.5 கோடி செலவில் சீரமைப்பு பணிகள் – மாநகராட்சி மேயர் ஆய்வு
அரசமைப்பை காப்போம் ராகுல் காந்தி பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account