By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கடலாடி அருகே ஆப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி பவித்ரா சென்னை ஐஐடியில் இடம் பிடித்து சாதனை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > கடலாடி அருகே ஆப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி பவித்ரா சென்னை ஐஐடியில் இடம் பிடித்து சாதனை
இராமநாதபுரம்தமிழ்நாடு

கடலாடி அருகே ஆப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி பவித்ரா சென்னை ஐஐடியில் இடம் பிடித்து சாதனை

Last updated: June 16, 2026 7:59 pm
June 16, 2026
34 Views
Share
SHARE

கடலாடி, ஜூன் 16 –

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ள ஆப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி பவித்ரா, சென்னை ஐஐடியில் (IIT Madras) இடம் பெற்று சாதனை படைத்துள்ளார். இந்தச் சாதனையைப் பாராட்டும் வகையில், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலக அரங்கில் மாணவி பவித்ராவை நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார். மேலும், மலர்க்கொத்து வழங்கி அவரது உயர்கல்விப் பயணம் சிறக்க மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.

அப்போது பேசிய மாவட்ட ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் அவர்கள், கிராமப்புற மாணவர்களும் தங்களது விடாமுயற்சி, கடின உழைப்பு மற்றும் தன்னம்பிக்கையால் நாட்டின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் இடம் பெற்று சாதிக்க முடியும் என்பதற்கு மாணவி பவித்ரா சிறந்த முன்னுதாரணமாக திகழ்கிறார் என்று பாராட்டினார்.

மேலும், சென்னை ஐஐடியின் முன்னாள் மாணவரான மாவட்ட ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் அவர்கள், தாம் பயின்ற கல்வி நிறுவனத்திலேயே தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் இடம் பெற்றிருப்பது பெருமையையும் மகிழ்ச்சியையும் அளிப்பதாக தெரிவித்தார். மாணவி பவித்ரா தனது எதிர்கால கல்விப் பயணத்திலும் பல்வேறு சாதனைகளைப் படைத்து மாவட்டத்திற்கும் மாநிலத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்றும் வாழ்த்தினார்.
இந்த நிகழ்வில் மாவட்ட நிர்வாக அலுவலர்கள், மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டு மாணவியை வாழ்த்தினர்.

விளம்பரம்

You Might Also Like

ஆனந்தூர் ஏரியில் பொக்லைன் மூலம் லாரியில் மணல் கடத்தி வட்டாட்சியர் மற்றும் வருவாய் அலுவலர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 நபர்களுக்கு குண்டாஸ்
கன்னியாகுமரியில் சபரிமலை பக்தர் சீசன் நாளை துவக்கம்; 450 போலீசார் பாதுகாப்பு
தருமபுரியில் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளில் காவல்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்: ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் விவசாயிகளுக்கு 23வது தவணை நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சிஅமைச்சர் வினோத் ரவி பங்கேற்பு
சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாள்: சேலம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

காவல் உதவி செயலி பற்றி விழிப்புணர்வு

March 10, 2025
73 Views
கோவையில் 10 வயது சிறுமி கொலை வழக்கில் குற்றவாளி கைது
செவித்திறன் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு!
புதுக்கடை அருகே 17 வயது சிறுவன் மாயம்; தந்தை போலீசில் புகார்
குமரியில் பணி ஓய்வு பெறும் போலீசாருக்கு நினைவு பரிசு வழங்கிய மாவட்ட எஸ்பி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account