By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பரமக்குடி ஒன்றியம் அழகம்பட்சேரியில் புதிய நாடக மேடை. சிறுவனை திறக்க வைத்த எம்.எல்.ஏ.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > பரமக்குடி ஒன்றியம் அழகம்பட்சேரியில் புதிய நாடக மேடை. சிறுவனை திறக்க வைத்த எம்.எல்.ஏ.
இராமநாதபுரம்

பரமக்குடி ஒன்றியம் அழகம்பட்சேரியில் புதிய நாடக மேடை. சிறுவனை திறக்க வைத்த எம்.எல்.ஏ.

Last updated: June 9, 2025 5:27 pm
June 9, 2025
63 Views
Share
SHARE

பரமக்குடி, ஜூன் 9 –

பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அழகம்பட்சேரியில் எம்.எல்.ஏ நிதியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள நாடக மேடையை எம்.எல்.ஏ முருகேசன் சிறுவனை அழைத்துத் திறக்க வைத்த சம்பவத்தால் மகிழ்ச்சியடைந்த பொதுமக்கள். பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மேல பார்த்திபனூர் ஊராட்சி அழகம்பட்சேரியில்
புதிய நாடக மேடை அமைத்துத் தர வேண்டும் என கிராமத்தினர் எம்.எல்.ஏ முருகேசனிடம் கோரிக்கை வைத்தனர். இதனைத் தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு புதிய நாடக மேடை கட்டப்பட்டது. நேற்று, புதிய நாடக மேடையை எம்.எல்.ஏ முருகேசன் குத்துவிளக்கு ஏற்றி, அங்குள்ள சிறுவனை அழைத்து நாடக மேடையைத் திறக்க வைத்தார். இதனைக் கண்ட கிராம மக்கள் எம்.எல்.ஏ-வின் இந்த செயலைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தனர். இந்த நிகழ்ச்சியில், பரமக்குடி மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, தெளிச்சாத்தநல்லூர் முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் சேதுபதி, மாவட்டப் பிரதிநிதி வேலாயுதம், நயினார் கோவில் கிழக்கு ஒன்றிய துணைச் செயலாளர் திலகர், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி ஆதிதாஸ், ஒன்றிய நிர்வாகிகள் பாரதிராஜா, சரவணன், பாலா மற்றும் கிளைக் கழகச் செயலாளர்கள், பிரதிநிதிகள், கிராமப் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

.

விளம்பரம்

You Might Also Like

50 மாடுகளுக்கு இலவச கோமாரி நோய் தடுப்பூசி
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் 217 பேர் கைது
ஏர்வாடி தர்ஹா சந்தனக்கூடு திருவிழா மே 9ல் மவ்லிது ஷரீப் ஆரம்பம்
பாபா கோயிலுக்கு வழியில் தெரு விளக்கு அமைக்க கோரிக்கை
இந்தியன் வெல்பர் ஃபோரம் மற்றும் அல்-அபீர் மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

ஆராய்ச்சி மைய ஆங்கிலத் துறையின் என்லிட்டரசியா

October 20, 2024
69 Views
கஞ்சா கடத்தல் முயன்ற முன்னாள் ராணுவ வீரர்
10ம் வகுப்பில் மாவட்ட அளவில் 3-வது இடம், குமரி பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி நந்தினிக்கு பி.டி செல்வகுமார் பரிசு வழங்கினார்.
நெசவாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில்ஆட்சியர்ஆய்வு
மகளிர் உரிமைத்தொகை வழங்கும் பணி; அமைச்சர் துவக்கி வைத்தார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account