By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: உழைக்கும் மக்கள் கூட்டமைப்பு வலியுறுத்தல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > உழைக்கும் மக்கள் கூட்டமைப்பு வலியுறுத்தல்
ஈரோடுமாவட்டம்

உழைக்கும் மக்கள் கூட்டமைப்பு வலியுறுத்தல்

Last updated: February 3, 2025 8:48 am
February 3, 2025
53 Views
Share
SHARE

ஈரோடு பிப். 2

உழைக்கும் மக்கள் கூட்டமைப்பு சார்பில் அனைத்து இந்திய கருத்து பரப்புரை விளக்க கூட்டம் பெருந்துறை தொண்டு மற்றும் கல்வி அறக்கட்டளை வளாகத்தில் மாநில பொது செயலாளர் செல்ல. செல்வகுமார் தலைமையில் நடைபெற்றது.அமைப்பு சாரா பொது தொழிலாளர்கள் நல சங்க மாவட்ட தலைவர் தங்க வேல் வரவேற்றார்.

இதில் தேசிய செயற் குழு உறுப்பினர் சாமி  இதில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார் ‌. ஏ ஐ டி யு சி மாநில செயலாளர் சின்னசாமி இந்திய குடியரசு தொழிற்சங்க ஈரோடு மாவட்ட தலைவர் மோகன் ராஜ் டி சி டி யு  ஐ.என்.டி.யு.சி. மாநில தலைவர் குளம் ராஜேந்திரன் பகுஜன் சமாஜ் கட்டிட மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் நல சங்க தலைவர் ராஜா கார்மென்டஸ் பொது தொழிலாளர் சங்க செயலாளர் ஜானகி சமூக ஆர்வலர்கள் சௌம்யா ஜெகன் ராஜ் மற்றும் விக்டர் பால் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்.

ஈரோடு மாவட்ட செயலாளர் ரேவதி நன்றி கூறினார்.

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு இ எஸ் ஐ உரிமைகளை வழங்க வேண்டும்.அமைப்பு சாரா தொழிலாளர்கள் அனைவருக்கும் தேசிய காப்பீடு சமூக பாதுகாப்பு பயன்கள் மற்றும் அவர்களுக்கான வாழ்வாதாரத்தை உறுதிப் படுத்த வேண்டும்.

அனைத்து அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் அவர்கள் வாழ்நிலைக்கேற்ற நியாயமான குறைந்த பட்ச ஊதியத்தை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

விளம்பரம்

You Might Also Like

மாவட்ட தலைவரை தேர்ந்தெடுக்கும் கூட்டம் மாநிலத் தலைவர் ராஜேந்திரன் தலைமை
ராஜாஜி மருத்துவமனையில் காவல் ஆணையர் மற்றும் ஆட்சியர் திடீர் ஆய்வு
மணிமா மருத்துவமனையில்இலவச மருத்துவ முகாம்
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் உதயகுமார் சாமி தரிசனம்
பைக் நிலை தடுமாறி குளத்தில் விழுந்த தொழிலாளி பலி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

மோடியின் வருகை கூட்டணி கட்சி தலைவர்களுக்கு நிம்மதியான உறக்கத்தை கொடுக்கலாம்; வெற்றியை கொடுக்காது: லியோனி

January 23, 2026
33 Views
சட்ட விரோதமாக குட்கா/அயல் மாநில மதுபானங்கள் விற்பனை மற்றும் கடத்தல் சம்மந்தமாக தீவிர நடவடிக்கை
சிவகங்கை மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள்
சட்டமன்றம் உறுப்பினர்கள் சேர்க்கை கூட்டம்
பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதியில் அனல் பறந்த இறுதி கட்ட பரப்புரை!!!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account