By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நித்திரவிளை அருகே நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி மற்றும் பட்டை வழங்கும் விழா.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நித்திரவிளை அருகே நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி மற்றும் பட்டை வழங்கும் விழா.
கனஂனியாகுமரி

நித்திரவிளை அருகே நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி மற்றும் பட்டை வழங்கும் விழா.

Last updated: May 27, 2025 1:58 am
May 27, 2025
53 Views
Share
SHARE

மார்த்தாண்டம் மே 27

கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே உள்ள காஞ்சாம்புரம் ஆலன் திலக் ஷிட்டோ ரியூ கராத்தே பள்ளியின் சார்பில் போதை பொருட்கள் பயன்பாட்டிற்கு எதிரான மாணவ மாணவியரின் மாபெரும் விழிப்புணர்வு பேரணி நித்திரவிளை சந்திப்பில் இருந்து துவங்கி காஞ்சாம்புரம்,தெருவுமுக்கு சென்று மீண்டும் காஞ்சாம்புரம் பெட்ரோல் பம் இன் எதிர்ப்புறம் உள்ள கராத்தே பள்ளி வளாகத்தில் நிறைவடைந்தது.100 ற்கு மேற்பட்ட மாணவ மாணவியர் விழிப்புணர்வு பேரணியில் விழிப்புணர்வு பதாகைகளுடன் கலந்து கொண்டார்கள். மாபெரும் விழிப்புணர்வு பேரணியை நித்திரவிளை காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரசல் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
தொடர்ந்து கராத்தே பள்ளி வளாகத்தில் மாணவ மாணவியருக்கு பட்டை வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு சென்சாய் ராஜு தலைமை தாங்கினார். மாஸ்டர் லதி அனைவரையும் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக ஜெயராஜ் அனிதா ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர். சென்சாய் நீலு மோசஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கி 100 ற்கு மேற்பட்ட கராத்தே மாணவ மாணவியருக்கு சான்றிதழ்களும் வழங்கி பாராட்டினார். விழாவில் மாணவ மாணவியரின் கராத்தே, நெஞ்சக், சிலம்பம், அடிமுறை டொமோ நடைபெற்றது. இவ்விழாவில் பெரும் திரளான மாணவ மாணவியரின் பெற்றோர்கள் உறவினர்கள் ஊர் பொதுமக்கள் கேரள மாநிலத்தைச் சார்ந்த கராத்தே வீரர்களும் சென்சாய் பலரும் கலந்து கொண்டனர். விழிப்புணர்வு நிகழ்வை கலை ஆர்வலர் பா.ஜோணி அமிர்த ஜோஸ் தொகுத்து வழங்கினார்.

விளம்பரம்

You Might Also Like

கழிவு நீர் உற்பத்தி மையமாக மாறிய குழித்துறை நீதிமன்ற வளாகம்
குமரி தந்தை மார்ஷல் நேசமணி பிறந்த நாள்: அவரது திருவுருவ சிலைக்கு மாவட்ட ஆட்சியர் மரியாதை
கடல் நாட்டுக்குத்தான் சொந்தம் பொன்னார் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து குறும்பனை பெர்லின் பதிலடி
நாகர்கோவில் வடசேரி ஆட்டோ டிரைவர் தற்கொலை
நாகர்கோவிலில் தூய்மை பணியாளர் குறை தீர்ப்பு கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்

பரமக்குடி அரசு கல்லூரியில் கல்லூரி கலை திருவிழா

October 1, 2025
61 Views
ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பாக செயற்கையாக உருவாகும் போக்குவரத்து இடையூறால் ஆம்புலன்ஸ் செல்ல முடியவில்லை
ராமநாதபுரம் கோதண்ட ராமர் சுவாமி கோயில் ஆனி பிரமோற்சவ விழா தேரோட்டம்
விவசாயிகளுடன் கலந்துரை வேளாண் மாணவிகள்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மக்கள் சந்திப்பு இயக்கம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account