By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஊர் காவல் கண்காணிப்பு திட்டம்; பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு; இதுவரை 1350 CCTV கேமராக்கள் பொருத்தம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ஊர் காவல் கண்காணிப்பு திட்டம்; பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு; இதுவரை 1350 CCTV கேமராக்கள் பொருத்தம்
கனஂனியாகுமரி

ஊர் காவல் கண்காணிப்பு திட்டம்; பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு; இதுவரை 1350 CCTV கேமராக்கள் பொருத்தம்

Last updated: September 25, 2025 11:35 am
September 25, 2025
84 Views
Share
SHARE

நாகர்கோவில், செப். 25 –

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் குற்ற தடுப்பு நடவடிக்கைகளை தீவிர படுத்தும் வகையில் மாவட்டத்தில் ஊர்காவல் கண்காணிப்பு திட்டம் மூலம் பொதுமக்களுடன் காவல்துறையினர்க்கு நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் மாவட்டம் முழுவதும் செயல்படுத்தபட்டு வருகிறது. இந்த திட்டம் மூலம் ஒவ்வொரு கிராமத்திலும் இரண்டு சிசிடிவி கேமிரா ஒரு காவலர் என
பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும், ஒத்துழைப்பையும் பெற்று வருகிறது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவுப்படி நாகர்கோவில் மற்றும் குளச்சல் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர்கள் லலித் குமார் மற்றும் ரேகா ஆர் நங்லோட் , கன்னியாகுமரி தக்கலை மற்றும் மார்த்தாண்டம் துணை காவல் கண்காணிப்பாளர்கள் ஜெயச்சந்திரன், பார்த்திபன், நல்லசிவம் ஆகியோர் மேற்பார்வையில் ஊர்க்காவல் கண்காணிப்பு திட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட போலீசார் கிராமத்திற்குள் சென்று பொதுமக்கள் நலன் சார்ந்த விழிப்புணர்வு மற்றும் உதவிகளை செய்து பொதுமக்கள் மற்றும் போலீசார் இடையே நல்லுறவை ஏற்படுத்தி வருகின்றனர் .
இத்திட்டத்தின் மூலம் பொது மக்கள் ஒத்துழைப்புடன் இதுவரை மொத்தம் 1350 CCTV கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தை முழுமையான பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் அனைத்து கிராமங்களிலும் சிசிடிவி என்ற இலக்கை எட்டுவதற்கும் இந்த திட்டம் வழிவகை செய்துள்ளது.

விளம்பரம்

You Might Also Like

பள்ளிகள் திறக்கும் நாளில் 2ம் பருவ பாடநூல் விநியோகம்; பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவு
குளச்சலில் தாலியை கழட்டி வைத்துவிட்டு மாயமான புது பெண் வீடு திரும்பினார்; கணவருடன் வாழ சம்மதம்
முருங்கவிளை வழியாக மார்த்தாண்டத்துக்கு புதிய பஸ்: கலெக்டர், அமைச்சர் பஸ்சில் பயணம் செய்து துவக்கி வைத்தார்
கேரளாவுக்கு கடத்த ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்த வீட்டிற்கு சீல்; அதிகாரிகள் நடவடிக்கை
குமரியில் மதுவிலக்கு போலீஸ் கைப்பற்றிய 23 வாகனங்கள் ஏலம் 19ம் தேதி நடக்கிறது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்தேனிமாநிலம்மாவட்டம்

இரட்டை வேடம் போடுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்

March 4, 2025
62 Views
சீதாராம் யெச்சூரி அவர்களின் மறைவு மிகவும் வருத்தத்துக்குரியது. ஜிகே வாசன்
அருள்மிகு சோளாபுரி அம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா
பசுமைத்தாயகம் சார்பில் ஆர்ப்பாட்டம்
பாட்டையப்பன் நகர் பகுதியில் இலவச கண் சிகிச்சை முகாம்!!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account