By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஈரோட்டில் இளம் பெண் மீது தாக்குதல் நடத்தி கொலை மிரட்டல்: நடவடிக்கை எடுக்க எஸ்பி அலுவலகத்தில் கண்ணீர் மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > ஈரோட்டில் இளம் பெண் மீது தாக்குதல் நடத்தி கொலை மிரட்டல்: நடவடிக்கை எடுக்க எஸ்பி அலுவலகத்தில் கண்ணீர் மனு
ஈரோடுதமிழ்நாடு

ஈரோட்டில் இளம் பெண் மீது தாக்குதல் நடத்தி கொலை மிரட்டல்: நடவடிக்கை எடுக்க எஸ்பி அலுவலகத்தில் கண்ணீர் மனு

Last updated: August 5, 2026 6:22 pm
August 5, 2026
11 Views
Share
SHARE

ஈரோடு, ஆக. 5 –

ஈரோடு வெண்டிபாளையம் குப்பைகாடு பகுதியைச் சேர்ந்தவர் பானு (27). இவர் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: ஈரோடு கருங்கல்பாளையத்தைச் சேர்ந்த பரிதா, அவரது மகன் அன்சாரி மற்றும் அவருடன் வந்தவர்கள் அத்துமீறி எனது வீட்டிற்குள் நுழைந்தனர்.

முன் விரோதம் காரணமாக சமையல் அறையில் இருந்த என்னை தகாத வார்த்தைகளால் திட்டி, தரதரவென வெளியே இழுத்து வந்து கடுமையாகத் தாக்கினர். மேலும் இரும்பு பைப் போன்ற ஆயுதங்களால் என்னை அடித்ததுடன், சுவற்றிலும் மோதச் செய்து கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் மயக்கமடைந்த நான், ஈரோடு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று பிறகு வீடு திரும்பினேன்.

இது குறித்து மொடக்குறிச்சி போலீசில் புகார் செய்தேன். இச்சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். ஆனால் 7 நாட்கள் ஆகியும் என்னை தாக்கியவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் பாதிக்கப்பட்ட என்னை தொடர்பு கொண்டு என்னை வீட்டை காலி செய்யுமாறு மிரட்டுகிறார்கள்.

எனவே என்னை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன் அவர்களுக்கு ஆதரவாக செயல்படும் போலீசார் மீது நடவடிக்கை எடுத்து எனது உயிருக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு கண்ணீர் மல்க பானு புகார் மனுவில் கூறி உள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

தினதமிழ் நாளிதழ் செய்தி எதிரொலி; நல்லூர் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை
கன்னியாகுமரியில் உணவு பாதுகாப்பு துறையினர் திடீர் ஆய்வு: சுகாதாரமற்ற உணவகங்களுக்கு அபராதம்
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்தவர் கைது
வாழ்க்கையே போராட்டம்…100க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடத்துடன் சாலை மறியல்!!
புதுக்கடை அருகே முன் விரோதத்தில் பீர் பாட்டில் குத்து: ஒருவர் மீது வழக்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

6 வயது சிறுவன் உட்பட 4 பேர் காயம்

March 15, 2025
57 Views
கர்ப்பப்பை புற்று நோய்க்கு இலவசஎச்பிவி தடுப்பூசி முகாம்
எஸ். சி பட்டியலை விட்டு வெளியேற்ற கோரி ஆர்பாட்டம்
நாகர்கோவிலில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்: கலெக்டர் பணி நியமன ஆணையினை வழங்கினார்
பாஜ ஆட்சி இந்திய இறையாண்மைக்கு ஆபத்தானது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account