By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அறுந்து விழுந்த மின் கம்பிகளை தொடக்கூடாது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > அறுந்து விழுந்த மின் கம்பிகளை தொடக்கூடாது
தஞ்சாவூர்மாவட்டம்

அறுந்து விழுந்த மின் கம்பிகளை தொடக்கூடாது

Last updated: October 24, 2024 10:47 am
October 24, 2024
62 Views
Share
SHARE

தஞ்சாவூர். அக்.24

மழை காலங்களில் பொதுமக்கள் மின் விபத்தை தவிர்த்திட அறுந்து விழுந்த மின் கம்பிகளை தொடக் கூடாது என மேற்பார்வை பொறி யாளர் நளினி அறிவுறுத்தியுள்ளார்

   தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிரமான கழகத்தின் தஞ்சாவூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் நளினி வெளியிட்டு ள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது.

   வடகிழக்கு பருவமழை முன்னிட்டு மழைக்காலங்களில் பொதுமக்கள் மின் விபத்தை தவிர்த்திட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் .மின்கம்பி அறுந்து விழுந்திருந்தால் மின் கம்பி அருகே செல்லக்கூடாது அறுந்து விழுந்த மின் கம்பியை தொடக்கூடாது. யாரையும் தொடவும் விடக்கூடாது .இது குறித்து அருகில் உள்ள மின்சார வாரியத்திற்கோ அல்லது                  9498794987 என்ற எண்ணிற்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். மின் மாற்றிகள், மின் கம்பங்கள் மின் பகிர்வு பெட்டிகள் ஸ்டே வயர்கள் ஆகியவற்றின் அருகில் செல்ல வேண்டாம். மின்பெட்டி அருகே மழைக்காலங் களில் தண்ணீர் தேங்கி நிற்கும் போது அதன் அருகே செல்லக் கூடாது.

   மின் கம்பிகளுக்கு அருகிலோ கீழோ பணி புரியும் போது போதிய இடைவெளி உள்ளதா என்பதை அறிந்து விழிப்புணர்வுடன் செயல் பட வேண்டும் .மின்கம்பிகளுக்கு அருகில் உள்ள மரக்கிளைகளை வெட்டுவதற்கு மின்சார வாரியத்தி ன் அலுவலர்களை அணுக வேண்டும். மின் கம்பத்திலோ அவற்றை தாங்கும் கம்பிகளிலோ கால்நடைகளை கட்ட வேண்டாம் மின் கம்பங்களை பந்தல்களாக பயன்படுத்தக் கூடாது.

   அதன் மீது விளம்பர பலகைகள் கட்டக்கூடாது. மேலும் கொடி கயிறு கட்டி துணி காய வைக்கும் செயலை தவிர்த்திட வேண்டும் மின்துறை தொடர்பாக புகார்களு க்கு 9498794987 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் . அனைத்து மின் நுகர்வோரும் தங்கள் மின் இணைப்புகளில் ஆர்.சி.பி என்னும் பாதுகாப்பு கருவியை பொருத்தி விலைமதிப்பற்ற தங்கள் உயிரை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.               மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது

விளம்பரம்

You Might Also Like

பி ஆர் செந்தில்குமார் அவர்களது பிறந்தநாள் விழா
தமுமுகவின் 31 வது ஆண்டு தொடக்கவிழா முன்னிட்டு நூலகம் திறப்பு விழா
வேலையில்லா பட்டதாரி ஆசிரியர் சங்கம் பணி நியமனம்
போச்சம்பள்ளியில் சாலையோரம் கொட்டப்படும் மாங்காய்கள்; கொள்முதல் விலை நிர்ணயிக்க கோரிக்கை
கடன் தொல்லை ஆட்டோ டிரைவர் தற்கொலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரை

உசிலம்பட்டி வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

July 28, 2025
33 Views
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்
குஜராத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 35 மது பாட்டில்கள்
தருமபுரியில் உலக இருதய தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி
மருத்துவமனையில் மலைவாழ் இன மக்களுக்கான அடையாள அட்டை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account