By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தொண்டியில் தமுமுக 30 ஆம் ஆண்டு தொடக்க விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > தொண்டியில் தமுமுக 30 ஆம் ஆண்டு தொடக்க விழா
இராமநாதபுரம்மாவட்டம்

தொண்டியில் தமுமுக 30 ஆம் ஆண்டு தொடக்க விழா

Last updated: September 2, 2024 3:02 pm
September 2, 2024
86 Views
Share
SHARE

ராமநாதபுரம், செப்.1-

 

வரலாற்று நகரம் தொண்டியில் தமுமுக தொண்டி பேரூர் சார்பில் தமுமுக 30ம் ஆண்டு தொடக்க விழா நிகழ்வு  தமுமுக  மாவட்ட நிர்வாகி வழக்கறிஞர் ஜிப்ரி தலைமையில் நடைபெற்றது.

 தொண்டி பேரூர் தலைவர் செய்யது முகமது அப்துல் காதர் வரவேற்புரை நிகழ்த்தினார். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநில செயலாளர் தொண்டி சாதிக் பாட்ஷா கழகத்தின் கொடியேற்றி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சேவைகள் பற்றியும்  ஆம்புலன்ஸ் மூலம் மக்களுக்கு செய்யும் மனித நேய பனிகள் பற்ற்றியும் சிறப்புரை ஆற்றினார்.  தொண்டி அனைத்து பள்ளிகளும்  பயிலும் 10 மற்றும் 12ம் வகுப்புகளில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளிக்கப்பட்டது. தொண்டி அன்பாலயா மனநலம் குன்றிய உண்டு உறைவிட பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இரண்டு நபர்களுக்கு வாழ்வாதார உதவியாக ரூபாய் 20ஆயிரம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தொண்டிய ஐக்கிய ஜமாத் செயலாளர் ஹாலித் மரைக்காயர் கலந்து கொண்டார் . தமுமுக செயலாளர் முகமது மைதீன்,  மமக செயலாளர் பரக்கத் அலி,  பொருளாளர் ஹம்மாது ஜலால் சலீம், அப்துல்ரஹிம், 

அப்துல்லாஹ், பரித் சித்திக் அலி, பெரிய சாமி, ராஜா ராம்,  முஸ்தபா,    சபிக், அக்ரம் தமிம்  ராவுத்தர் இதற்கான ஏற்பாடுகளை தொண்டி பேரூர் நிர்வாகிகள் செய்திருந்தனர்.  செயலாளர் பரக்கத் அலி நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

இறச்ச குளம் மகளிர் குழுவினரை பாராட்டிய
மகா சவராத்திரி உற்சவம் மற்றும் கிரக திருவிழா
உதயநிதி ஸ்டாலின் 47வது பிறந்த நாள் விழா
கன்னியாகுமரி ஸ்ரீநகர் இடையே “கவாச் “பாதுகாப்புடன் வந்தே பாரத்
காங்கிரஸ் கட்சியின் சார்பாக முன்னாள் பாரத பிரதமர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

வில்லுக்குறி விவசாய நிலத்தில் கொட்டப்படும் மனித கழிவுகள்

February 9, 2025
65 Views
மீறுசமுத்திரம் கண்மாயில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய நவீனப்படுத்தும் பணிகள்: மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு
தருமபுரி மாவட்டத்தில் 90. 14 சதவீத வாக்குப்பதிவு
நகை அடகு வைப்பது தொடர்பான விதிமுறைகளை ரத்து செய்ய வேண்டும் தமிழ் மாநில காங்கிரஸ் வலியுறுத்தல்
தஞ்சாவூர் மாவட்டத்தில் 93.46 சதவீதம் பேர் தேர்ச்சி!!கடந்த ஆண்டை விட 1.72 சதவீதம் குறைவு!!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account