By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஸ்ரீ பிந்து மாதவர் கோயில் பிரம்மோற்சவ தேர்த் திருவிழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பத்தூர் > ஸ்ரீ பிந்து மாதவர் கோயில் பிரம்மோற்சவ தேர்த் திருவிழா
ஆன்மிகம்திருப்பத்தூர்மாவட்டம்

ஸ்ரீ பிந்து மாதவர் கோயில் பிரம்மோற்சவ தேர்த் திருவிழா

Last updated: May 29, 2024 9:19 am
May 29, 2024
151 Views
Share
SHARE

ஆம்பூர், மே.28-

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே துத்திப்பட்டு கிராமத்தில் ஸ்ரீ பிந்து மாதவர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலின் பிரம்மோற்சவ விழா கடந்த ஒரு வார காலமாக நடந்து வருகிறது.

 

இன்று ஸ்ரீ பிந்து மாதவர் கோயில் பிரம்மோற்சவ நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக தேர் திருவிழா நடந்தது. காலை சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டது. துத்திப்பட்டு மெயின்ரோடு, கன்றாம்பள்ளி மெயின் ரோடு என்று பல்வேறு வீதிகள் வழியாக திருவீதி உலா நடந்தது.

காலையில் துவங்கிய தேர்த்திருவிழா நிகழ்ச்சியில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி, குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜயன், ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன், வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், மாதனூர் ஒன்றிய குழு துணை தலைவர் சாந்தி சீனிவாசன், மாதனூர் மத்திய ஒன்றிய செயலாளர் எம்.டி.சீனிவாசன், மாதனூர் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க.செயலாளர் என்ஜீனியர் வெங்கடேசன், ஜெய்சங்கர், ஊராட்சி மன்ற தலைவர் சுவீதா கணேஷ், டில்லிபாபு, சுரேஷ்பாபு, தம்பிதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

பொறியாளர்யிடம் கணக்கில் வராத ரூ 3லட்சம் பறிமுதல்
மேம்பாலத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை.
மியாவாக்கி காடு வளர்ப்பு மரக்கன்றுகள் நடும்
மெட்ரிகுலேஷன் பள்ளியில் பொங்கல் விழா
சர்வதேச காது கேளாதோர் தினம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்

என் எஸ் கே நகைக்கடையின் 25 ஆண்டுகளாக மக்களின் கைராசி ஸ்தாபனம்

May 27, 2025
79 Views
நகராட்சி அலுவலகத்தில் தமிழர் திருநாளை
தொப்பூர் கணவாயில் உயர்மட்ட மேம்பால பணியினை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
மாபெரும் இரட்டை மாட்டுவண்டி பந்தயம்
நாகர்கோவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்களுக்கான மனநலம் குறித்த விழிப்புணர்வு பயிற்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account