By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தருமபுரியில் ஒருங்கிணைந்த மாவட்ட பாட்டாளி இளைஞர் சங்க பொது குழு கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தருமபுரியில் ஒருங்கிணைந்த மாவட்ட பாட்டாளி இளைஞர் சங்க பொது குழு கூட்டம்
அரசியல்தமிழ்நாடுதருமபுரி

தருமபுரியில் ஒருங்கிணைந்த மாவட்ட பாட்டாளி இளைஞர் சங்க பொது குழு கூட்டம்

Last updated: October 24, 2025 4:23 pm
October 24, 2025
63 Views
Share
SHARE

தருமபுரி, அக்டோபர் 24 –

தருமபுரி ஒருங்கிணைந்த மாவட்ட பாட்டாளி இளைஞர் சங்க பொதுக்குழு கூட்டம் பாட்டாளி இளைஞர் சங்க மாநிலச் செயலாளர் முருகசாமி தலைமையில் பூபதி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மேற்கு மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் பிரகாஷ் வரவேற்று பேசினார். இளைஞர் சங்க மாநிலச் செயலாளர் செந்தில், மாநில துணைச் செயலாளர்கள் சிவக்குமார், சத்தியமூர்த்தி, கோவிந்தசாமி, கோவிந்தராஜ், மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் பெரியசாமி, கிழக்கு மாவட்ட இளைஞர் சங்கத் தலைவர் வினோத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில் பாட்டாளி இளைஞர் சங்கத் மாநில தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கணேஷ்குமார், மேற்கு மாவட்ட செயலாளர் வெங்கடேஸ்வரன் ஆகியோர் தீர்மானங்கள் குறித்து விளக்கிப் பேசினர். மாவட்டத்தில் நீர்வளம் பெருக காவேரி உபநீர் திட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும். வன்னியர்களுக்கு 15 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். தமிழகத்தில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

தில் கிழக்கு மாவட்ட செயலாளர் அரசாங்கம், தமிழ்நாடு உழவர் பேரிக்க மாநிலச் செயலாளர் வேலுசாமி, கட்சியின் மாநில துணைத்தலைவர்கள் பாடி செல்வம், சாந்தமூர்த்தி, மாநில அமைப்பு செயலாளர் சண்முகம், பசுமை தாயக மாநில துணைச் செயலாளர் மாது, மாநில நிர்வாகிகள் ராமகிருஷ்ணன், சுதா கிருஷ்ணன், நம்பிராஜன், ராமலிங்கம், அன்பழகன், பாலகிருஷ்ணன் மற்றும் இளைஞர் சங்க மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், கட்சி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். நகர செயலாளர் வெங்கடேசன் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

வாஜ்பாய் பிறந்த நாளை முன்னிட்டு தூய்மை பாரதம் நிகழ்ச்சி
குமரி முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் விடிய விடிய அதிரடி சோதனை
திருத்துறைப்பூண்டி பைபாஸ் சாலையில் லைசன்ஸ் மற்றும் வாகன பதிவு செய்ய நீண்ட நேரமாக கனமழையில் காத்திருந்த பொதுமக்கள்
தருமபுரி மாவட்ட மைய நூலகம் சார்பில் 58வது தேசிய நூலக வார விழா
வளர்ச்சி பணிகளை மாவட்ட ஆட்சியர் சதீஷ் ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

காந்தி ஜெயந்தியை முன்னிட்டுகிராம சபை கூட்டம்

October 4, 2024
51 Views
ரூபாய் 7.36 கோடியில் பால் பொருள்கள் பண்ணை
முன்னாள் முப்படை ராணுவ வீரர்கள் மெழுகுவர்ததி ஏந்தி அஞ்சலி
அனைவருக்கும் மழைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்; மண்பாண்ட தொழிலாளர்கள் வலியுறுத்தல்
பாஜக சார்பில் திருமாவளவன் உருவ பொம்மை எரிப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account