By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஈரோடு மாவட்டத்தில் ரூ.12 லட்சம் பணம் பறிமுதல்: பறக்கும் படையினர் அதிரடி நடவடிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > ஈரோடு மாவட்டத்தில் ரூ.12 லட்சம் பணம் பறிமுதல்: பறக்கும் படையினர் அதிரடி நடவடிக்கை
ஈரோடுதமிழ்நாடு

ஈரோடு மாவட்டத்தில் ரூ.12 லட்சம் பணம் பறிமுதல்: பறக்கும் படையினர் அதிரடி நடவடிக்கை

Last updated: March 17, 2026 8:06 pm
March 17, 2026
26 Views
Share
SHARE

ஈரோடு, மார்ச் 17 –

தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது . இதையொட்டி பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். ஈரோடு மாவட்டம் கோபி சிறுவலூரில் நடந்த வாகன சோதனையில் 53, 200 இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உரிய ஆவணம் இன்றி இந்த பணம் கொண்டு செல்லப்பட்டதால் அவை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதேபோல் கோபி பழனி கவுண்டன் புதூர் பகுதியில் நடந்த வாகன சோதனையில் சத்தியமாங்கலத்தைச் சேர்ந்த பாத்திர வியாபாரி மோகன் பிரசாத் என்பவர் கொண்டு சென்ற ரூ 60 ஆயிரம் அத்தாணியில் இருந்து காங்கயத்திற்கு பரமசிவம் என்பவர் கொண்டு சென்ற 51 ஆயிரத்து 710 கோபியை அடுத்த கொடிவேரி கொங்குநாடு வழியாக வந்த பங்களா புதூரை சேர்ந்த சுந்தரேசன் என்பவர் கொண்டு சென்ற ஒரு 60 ஆயிரம் ஆகியவற்றையும் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நொய்யல் சோதனை சாவடியில் அடுத்தடுத்து வந்த இரண்டு வாகனங்களில் கொண்டுவரப்பட்ட 2,13,000 மற்றும் ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 190 ஆகியவற்றையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அந்தியூர் வரட்டு பள்ளம் சோதனை சாவடி அருகே நாகேஷ் என்பவர் கொண்டு சென்ற ஒரு லட்சத்தையும் அம்மாப்பேட்டையை அடுத்த சின்ன பள்ளம் சோதனைச்சாவடி அருகே நடந்த வாகன சோதனையில் சந்தோஷ் என்பவர் கொண்டு சென்ற ஒரு லட்சம் பவானி ஜம்பையில் நடந்த வாகன சோதனையில் சூர்யா என்பவர் கொண்டு சென்ற ரூ.59 ஆயிரத்து 630, சந்தோஷ் குமார் என்பவர் கொண்டு சென்ற ரூ. ஒரு லட்சம் காஞ்சிக் கோவில் பகுதியில் வெங்காய வியாபாரி கந்தசாமி கொண்டு சென்ற ரூ. 2 லட்சத்து 65 ஆயிரம் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஈரோடு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் பல்வேறு பகுதிகளில் ரூ.11 லட்சத்து 98 ஆயிரத்து 730 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் சிறப்பு கைத்தறி கண்காட்சி
திருச்சி: ஆயுள் தண்டனை கைதி உயிரிழப்பு
தேர்தல் விதிமீறல்கள் அறிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்கள்: கலெக்டர் தகவல்
பாட்டிலுக்கு 10 ரூபாய் பாடிய விஜய் ஆட்சியிலும் பாட்டிலுக்கு 10 ரூபாய்; ஊழியர்கள் போராட்டம்: மது பிரியர்கள் கொந்தளிப்பு
நாகர்கோவிலில் 8 மாதத்திற்கு முன்பு வாலிபர் மர்ம சாவு: கொலை வழக்காக மாற்றம்: 4 பேர் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதிருச்சி

திருச்சியில் விஜய்க்கு சிலை வைத்து வழிபாடு

June 4, 2026
5 Views
அரசு பஸ் மோதி கல்லூரி மாணவி காயம்
கோவில்பட்டியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை கனிமொழி எம்.பி தொடங்கி வைத்தார்
கோயிலுக்கு வந்த சிவகார்த்திகேயன்
நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account